சைவம் VS இஸ்லாம் : எது மூட நம்பிக்கையை வளர்க்கும் சமயம் ? – பாகம் 1

இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர்.இஸ்லாம்,பகுத்தறிவு சமயமென்றும்,எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர்,முஸ்லிம்கள்.ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி,உலகிலுள்ள எல்லா பாகங்களிலும்,மூட நம்பிக்கையை உண்மையிலேயே,வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும்.ஆதலால்,இஸ்லாத்தையும்,சைவத்தையும் ஒப்பிட்டு,எந்த சமயம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றது என்று சற்று பார்ப்போம். 1. கோமியம் VS ஒட்டக மூத்திரம் : முதலில்,ஒட்டக மூத்திரத்தை பார்ப்போம்.குரானுக்கு அடுத்து,முஸ்லிம்களின் மிகவும் ஆதாரமான நூலான,சஹீஹ் புக்ஹாரியெனும் ஹதீஸில்,ஒட்டக மூத்திரத்தை பற்றி வருகிறது.அந்த ஹதீஸ் வசனம் :…