நம: பார்வதீ பதயே

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நம: பார்வதீ பதயே சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் : சில வருடங்களுகு முன்வரை பாரததேசம் அடிமைப் பட்டுக்கிடந்தது. அதன் சுதந்திரத்தேர் கொண்டுபோய் நிறுத்தப்பட்டிருந்த இடம் இங்கிலாந்து. இப்பாரதத்தை ஆங்கிலேயர் ஆண்டனர். அத்தேரை இங்கு இழுத்து வரவேண்டும். அதற்காக முயன்ற பெரியார் பலர். அவருள் காந்தி கூர்ச்சரர், லஜபதிராய் பாஞ்சாலர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழர். சுபாஷ் வங்கர். கோகலே மராடர். பிற மாகாணங்களிலும்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 101-151

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 101 முதல் 151 முடிய சுலோகம் 101 ஏக : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 51-100

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 51 முதல் 100 முடிய சுலோகம் 51 ஏஷா மஹோபநிஷத் ஆஹ ஹிரண்ய கர்ப்பம் ஜாதம்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 1-50

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சுருதி ஸூக்தி மாலா (PDF file) சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004. சுருதி ஸூக்தி மாலை (வ்யாக்யானம்-தத்துவப் பிரகாசிகை) மங்கள ச்லோகம் கல்ப்பாந்தே சமித த்ரிவிக்ரம மகா…

சைவத்தில் சமரசமா?

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சைவத்தில் சமரசமா? (மா.பட்டமுத்து எம்.எஸ்.ஸி., பி.டி.) சங்கரன்கோவில் ‘சிவ சிவ'(டிசம்பர் 2005) இதழில் ‘தண்மையும் வெம்மையும் நானே ஆயினான்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் ‘சமரச மணம் கமழவும்’ எனவும், ‘சமய நல்லிணக்கம்” எனவும், ‘சமயப் பிணக்கின்றி’ எனவும், ‘நஞ்சுண்ட அரனையும் மண்ணுண்ட மாலவனையும் இணைத்து’ எனவும் சைவ சமயத்திற்கு மாறுபட்ட கருத்துகள் பேசப்படுகின்றன. இச்சமரசப் பேச்சு சைவ சமய மேன்மைக்கு எவ்வளவு பாதகம் விளைவிக்கும் என்பதை விளக்குவதே இம்மறுப்பின் நோக்கமாகும். நாராயணன்…

தாத்தாச்சாரியார் புளுகுகள்- உஷார் உஷார் !!!

சைவர்களே,வைணவர்களே,அத்துவைதிகளே,நமது சமயங்களை சிறுமைபடுத்த,தாத்தாச்சாரியார் என்ற ஒரு கிழம்,”இந்து மதம் எங்கே போகிறது ?” என்ற நூல் எழுதியிருக்கிறான்.அதில் புளுகுகளுகு மேல் புளுகுகளை அள்ளி வீசி,நமது சமயங்களை எள்ளி நகையாடியுள்ளான்.அந்த ஆளை சுற்றி,பல பணக்கார சீடர்கள் இருந்தனர் என்ற தகவல் கூட கிடைத்திருக்கிறது..இந்த ஆளின் இந்த புளுகை,நாஸ்திகர்கள்,முகமதியர்கள்,கிருத்துவர்கள் பயன்படுத்தி,நமது சமயங்களை கொச்சை படுத்துகின்றனர்.முக நூலில்,பல நாஸ்திக,முகமதிய முண்டங்களை,இந்த தாத்தாச்சாரியான் புளுகு மூட்டையை போட்டிருக்கிறார்கள்…நக்கீரன் என்ற திராவிட நாஸ்திக நூல் நிலையம் தான் ,இந்த தாத்தாச்சாரியான் புளுகு மூட்டைகளை வெளியிட்டவர்கள்.ஆனால்,சிவ…

ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம்