சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 101-151

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 101 முதல் 151 முடிய சுலோகம் 101 ஏக : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 51-100

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 51 முதல் 100 முடிய சுலோகம் 51 ஏஷா மஹோபநிஷத் ஆஹ ஹிரண்ய கர்ப்பம் ஜாதம்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 1-50

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சுருதி ஸூக்தி மாலா (PDF file) சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004. சுருதி ஸூக்தி மாலை (வ்யாக்யானம்-தத்துவப் பிரகாசிகை) மங்கள ச்லோகம் கல்ப்பாந்தே சமித த்ரிவிக்ரம மகா…

பரப்ரம்ம தச சுலோகீ

ஸ்ரீ ஹரதத்தர் மழுபீடத்திலமர்ந்து, பரப்ரம்மமான பரமேச்வரனை ஸ்தோத்ரம் செய்த பரப்ரம்ம தச சுலோகீ பரப்ரம்ம தச சுலோகீ (PDF file) (1) ஸாம்போ ந: குலதைவதம் பசுபதே! ஸாம்ப! த்வதீயா வயம் ஸாம்பம் ஸ்தெளமி, ஸுரா ஸுரோரக கணா: ஸாம்பேன ஸந்தாரிதா: | ஸாம்பாயாஸ்து நமோ மயா விரசிதம் ஸாம்பாத் பரம் நோ பஜே ஸாம்பஸ்ய அனுசரோஸ் ம்யஹம் மம ரதி: ஸாம்பே பரப்ரம்மணி || பார்வதியுடன் கூடிய பரமேச்வரன் தான் எங்கள் குலதெய்வம். ஹே பசுபதியே,…

சங்கரநயினார் கோவில்

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சங்கரநயினார் கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் சங்கரநயினார்கோவில் என்பது திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒரு நகரம். அதற்கு அப்பெயர் பழம்பெயரா யிருந்துவருகிறது. அவ்வூர்ப் புகைவண்டி, தபால் முதலிய எல்லாச் சர்க்கார் நிலயங்களிலும், கூட்டாவுச் சங்கங்கள், பாங்குகள், பாடசாலைகள் முதலிய எல்லாப் பிற நிலயங்களிலும் அவை தோன்றிய காலமுதல் நாளிதுவரை அவற்றின் பெயர்ப் பலகைகளில் அப்பெயரே ஊர்ப் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அதுவே சிற்சிலவற்றில்…

சைவத்தில் சமரசமா?

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சைவத்தில் சமரசமா? (மா.பட்டமுத்து எம்.எஸ்.ஸி., பி.டி.) சங்கரன்கோவில் ‘சிவ சிவ'(டிசம்பர் 2005) இதழில் ‘தண்மையும் வெம்மையும் நானே ஆயினான்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் ‘சமரச மணம் கமழவும்’ எனவும், ‘சமய நல்லிணக்கம்” எனவும், ‘சமயப் பிணக்கின்றி’ எனவும், ‘நஞ்சுண்ட அரனையும் மண்ணுண்ட மாலவனையும் இணைத்து’ எனவும் சைவ சமயத்திற்கு மாறுபட்ட கருத்துகள் பேசப்படுகின்றன. இச்சமரசப் பேச்சு சைவ சமய மேன்மைக்கு எவ்வளவு பாதகம் விளைவிக்கும் என்பதை விளக்குவதே இம்மறுப்பின் நோக்கமாகும். நாராயணன்…

திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

(கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்) திருவாவடுதுறை ஆதீனம் முதற்பதிப்பின் பதிப்புரை: சமய உண்மைகள் அறிவு அளவாக ஆராயும் போது அறிவு நிலையாகும்; உணர்வு அளவாக நுகரும் போது உணர்வு நிலையாகும். திருவள்ளுவர் அருளிச் செய்த நூல் திருக்குறள்; திருவள்ளுவரைப் பற்றி ஆராய்வதற்கு இந்த நூல் ஒன்று தான் சான்றாய் உள்ளது. இருந்தாலும், இது, வலிய அகச்சான்றாய் உதவும். அறிவு ஆராய்ச்சியால் திருக்குறளைச் சிந்தித்து ‘திருவள்ளுவர் சமயம் எது’ என்பதை வடநூற் புலமையோடு சித்த மருத்துவத்திலும், தமிழ் இலக்கண…