மதுரை வாதம்

காமகோடி ஸ்ரீ சங்கராச்சாரியார் மதுரை நகர சபையில் பேசிய செய்தி 5-9-1963 தினமணியில் வந்தது. அதில் ‘ஞான சம்பந்தப் பெருமான் சமணரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டியதும் சமணர்கள் கழுவி லேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது இந்த சம்பவத்தை இன்றும் மதுரையில் உற்சவமாக கொண்டாடுகிறோம். ஆனால் சகிப்புத்தன்மைக்கு சிறந்ததான நம் சமயம் இப்படிப்பட்ட கொலை செய்யும் கொடூரமான செயலிலீடுபட்டதென்பது கேட்பதற்கே அனுசிதமாக இருக்கிறது’ என்கிறாரவர். அதில் ‘நம்சமயம்’ என்ற சொல் அவற்றைக் கலவடஞ் செய்வதாயிருக்கிறது. ‘சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது’…

நம: பார்வதீ பதயே

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நம: பார்வதீ பதயே சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் : சில வருடங்களுகு முன்வரை பாரததேசம் அடிமைப் பட்டுக்கிடந்தது. அதன் சுதந்திரத்தேர் கொண்டுபோய் நிறுத்தப்பட்டிருந்த இடம் இங்கிலாந்து. இப்பாரதத்தை ஆங்கிலேயர் ஆண்டனர். அத்தேரை இங்கு இழுத்து வரவேண்டும். அதற்காக முயன்ற பெரியார் பலர். அவருள் காந்தி கூர்ச்சரர், லஜபதிராய் பாஞ்சாலர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழர். சுபாஷ் வங்கர். கோகலே மராடர். பிற மாகாணங்களிலும்…

நாட்டுக்கு நல்லதல்ல

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் நாட்டுக்கு நல்லதல்ல திருக்கோயில்களின் அர்ச்சகர்களாக அனைத்து ஜாதியினரும் நியமக்கப்படுவர் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு இந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலயங்களின் அமைப்பு, நித்திய பூஜை விதிகள், உற்சவங்களை நடத்தும் முறைகள், பூஜை செய்வதற்குரியவர் தகுதிகள், பிராயச்சித்த விதிகள் ஆகிய அனைத்தினையும் வரையறுக்கும் சட்ட நூல்கள் சிவாகமங்களாகும். சிவபிரானின் திருவாக்காகிய 28 சிவாகமங்களின் படியே சிவாலய பூஜை நடைபெற்று வருவது தொன்மையான மரபாகும். சான்றாக, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரர் ஆலயம்…

காமதகனர்

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காமதகனர் “பூதப் படையுடைப் புண்ணியரே! புறஞ்சொற்கள் நும்மேல் ஏதப்பட எழுகின்றனவால்! இளையாளொடு உம்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீர்இறை செப்புமினே” – சேரமான் பெருமாள் நாயனார் உலகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும். காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும் காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும்.…

சண்டேச அனுக்ரஹர்

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சண்டேச அனுக்ரஹர் “தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு இவ்வண்டத்தொடுமுடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” – திருப்பல்லாண்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாளுக்கு அண்மையில் விளங்கும் சிற்றூர் சேய்ஞ்ஞலூர். இங்கு பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்து வயதிலே,…

முஸ்லிம்களின் அட்டூழியம்,உண்மை வரலாறும்,கிருத்துவ புளுகுகளும்

1.முஸ்லிம் காட்டுமிராண்டிகளை எதிர்த்த இந்து ராஜாக்களின் வரலாறு ( கிபி 636-கிபி 1206) :http://voi.org/books/hhrmi/ 2.இந்துக்களுக்கெதிரான ஜிஹாட்,மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான ஜிஹாட் வரலாற: அ) http://wikiislam.net/wiki/History_of_Jihad_Against_the_Hindus ஆ) http://www.historyofjihad.org/india.html 3.தாஜ் மகால் முன்பு தேஜோ மஹாலயம் என்ற சிவன் கோவில்:அதை ஷா ஜஹான் ஜய்பூர் மகாராஜாவிடம் இருந்து கைபற்றி இடித்துவிட்டு,தாஜ் மகாலை கட்டினான் : http://www.flex.com/~jai/satyamevajayate/tejo.html 4.சைவ,வைணவக் கோவில்களை உடைத்து,அதன் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை கொள்ளையடித்து,அந்த கோவில் இருந்த இடத்தில் பல மசூதிகள் கட்டப்பட்டன..அந்த மசூதிகளும்…

ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம்