ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம் Advertisements

சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்

திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை ——————————————————————————– 1. சைவஸ்தான் வடக்குக்கயிலை. தெற்குக்குமரி. மேற்குச்சோமநாதபுரம். கிழக்குப் புஷ்பக நகரம். இந் நான்கெல்லைக்குட்பட்டது பாரத தேசம். இதன் சநாதன தர்மம் சைவ சமயம். இவ்வுண்மையை அவ்வெல்லை கூறியதால் அறிக. ‘முத்தேவ ராதி புலவோர்கள் விண்ணின் முழுதின் பகற்றி யருளின் பித்தேறி நின்ற முனைவன் பதங்கள் பெருகன்பி னோடு பணியு மத்தேய மான…