முகமதின் மனைவிகள் பதிவிரதைகளா (கற்புள்ளவர்களா) ??
சைவ சமயத்தில்,பெண்களுக்கு கற்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது…ஒரு சைவப் பெண்,தன் கணவனை தொழாமல்,சிவ பெருமானை கூட தொழ மாட்டாள்…கணவனே ஒரு சைவப் பெணுக்கு முதல் தெய்வம்..கணவனுக்கு பணிவிடை செய்வதே ஒரு சைவ பெண்ணுடைய லட்சியம்…..உதாரணத்துக்கு,சிவதருமோத்தரம் இப்படி கூறுகிறது : “ஏந்திழைக்குப் பதிஏவல் இயற்றுதலே நியதி ஈசன் இணைத்தாள் அணைய ஏசறவு பெருகில் காந்தன் அனுமதி பெற்றுக் கைக் கொள்கபூசை……. ” (சிவதருமோத்தரம் 886) இந்தப் பாடலின் பொருள்,”கணவனோடு வாழுகின்ற இல்லத்தரசிக்கு கணவனுக்கு பணிவிடை செய்தலே மேலான அறம்.அவளுக்கு சிவபிரானுடைய…