சைவத்தில்,புலையர்கள் (“தலித்துக்கள்”) நிலை

சிலர்,சைவ சமயம்,தீண்டத்தகாதவரை கொடுமைபடுத்துகிறதென்று கொக்கரிக்கின்றனர்..பொய் சமயங்களை சார்ந்த இவர்கள் இப்படி உண்மைக்கு மாறாக பேசுவது வியக்கத்தக்கது அன்று…இவர்களின் பொய்யுரைகளை,இச்சிவதருமோத்தர ஆகம பாடல்,தவிடு பொடியாக்குகிறது…

refutetrisula2இன் இஸ்லாமிய நகைச்சுவை

நமக்கு பதிலடி என்ற பெயரில் refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளம்,தனது பேடித்தனத்தை உலகுக்கு பறைசாற்றியுள்ளது,அதன் இஸ்லாமிய நகைச்சுவையை இங்கு பார்க்கவும் : http://refutetrisula2.wordpress.com/2013/11/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%9f/ அந்த இஸ்லாமிய பேடிக்கு நமது பதில் : //ஆட்டம் கண்டு போன ஆண்மை குறைபாடுள்ள திரிசுலா இணையம் அதற்கு பதில் தருகிறேன் என்ற பெயரில் அறிவிற்கும் தங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்பதை பகிரங்கமாக மக்கள் அரங்கத்தில் வெளிக்காட்டியுள்ளது // ஆட்டம் கண்டுபோன தளமாம் நம்முடையது…ஹஹஹஹ…இஸ்லாத்தின் புரட்டுக்களை நாம் வெளியிடும்போது,அதையெல்லாம் படித்து எங்கே,தமிழ்…

வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையா ?

இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்,சைவர்களை தடம் மாறி போக செய்யும் பல சதிகளில் ஒன்று தான்,வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையென்பது.சிலர்,விக்கிரக வழிபாடு,ஆகமத்தில் மட்டும் ஆதரிக்கப்படுகிறது,வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையென்கின்றனர்.வேதத்தில் விக்கிரக வழிபாடு கூறப்பட்டிருக்கிறதா இல்லையா ?? வேதத்தில் விக்கிரக வழிபாடு கூறப்பட்டிருக்கிறது..ஆதாரம் : 1) ” சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வியச்னவத் ப்ரஜாபத்யாம்” -(5ஆம் கண்டம்,7ஆம் பிரசினம்,2ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்) பொருள் : காலரூபியாகிய உமது பிரதிமையை செய்து இருட்டறையில் உபாசிப்பவன்…

ராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை ??

ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல் இருந்து,ராம நாமம்…

விஷ்ணு எந்த சின்னத்தை அணிந்தார் ? விபூதியா நாமமா ?

இங்கு வைணவ கோவில்களில் உள்ள விஷ்ணு விக்கிரகங்களையும் விஷ்ணு படங்களையும் பார்த்தால்,நெற்றியில் நாமம் அணிந்திருப்பார்.ஆனால்,நூற்களில்,அவர் நாமம் அணிபவர் என்று கூறப்பட்டிருக்கிறதா ??அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் ?? இக்கேள்விக்கான விடையை இனி பார்ப்போம்… விஷ்ணுவின் ஒரு அவதாரமும்,26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன, ராமர் விபூதியை அணிந்தவர் தான். “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும், “க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த்…

வட மொழி வேதங்கள்,சைவ நூற்களா ??

சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14இல்,ஒன்றான சிவஞான சித்தியார் கூறுகிறது :   ஆரண மாக மங்க ளருளினா லுருவு கொண்டு காரண னருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகு நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ் சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே – ( சிவஞான சித்தியார் 1.46) “ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவுகொண்டு காரணன் அருளான் ஆகில் கதிப்பவர் இல்லை “ இதன் பொருள்,“வேதத்தையும் சிவாகமத்தையும் சிவ பெருமான் அருளவில்லையென்றால்,கதியடைபவர் இல்லை”  அதாவது,சிவ பெருமான்,அருளை திருமேனியாகக்…