சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 101-151

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 101 முதல் 151 முடிய சுலோகம் 101 ஏக : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 51-100

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 51 முதல் 100 முடிய சுலோகம் 51 ஏஷா மஹோபநிஷத் ஆஹ ஹிரண்ய கர்ப்பம் ஜாதம்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 1-50

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சுருதி ஸூக்தி மாலா (PDF file) சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004. சுருதி ஸூக்தி மாலை (வ்யாக்யானம்-தத்துவப் பிரகாசிகை) மங்கள ச்லோகம் கல்ப்பாந்தே சமித த்ரிவிக்ரம மகா…

பரப்ரம்ம தச சுலோகீ

ஸ்ரீ ஹரதத்தர் மழுபீடத்திலமர்ந்து, பரப்ரம்மமான பரமேச்வரனை ஸ்தோத்ரம் செய்த பரப்ரம்ம தச சுலோகீ பரப்ரம்ம தச சுலோகீ (PDF file) (1) ஸாம்போ ந: குலதைவதம் பசுபதே! ஸாம்ப! த்வதீயா வயம் ஸாம்பம் ஸ்தெளமி, ஸுரா ஸுரோரக கணா: ஸாம்பேன ஸந்தாரிதா: | ஸாம்பாயாஸ்து நமோ மயா விரசிதம் ஸாம்பாத் பரம் நோ பஜே ஸாம்பஸ்ய அனுசரோஸ் ம்யஹம் மம ரதி: ஸாம்பே பரப்ரம்மணி || பார்வதியுடன் கூடிய பரமேச்வரன் தான் எங்கள் குலதெய்வம். ஹே பசுபதியே,…

ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம்

காயத்ரி மந்திரமெனும் சிவ மந்திரம்

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சுலோக பஞ்சக விஷயம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை —————————————————————————– 1. காயத்ரீ வல்லபத்வாத். உயர்கா யத்திரிக் குரிப்பொரு ளாகலின் பொருள்:- மந்திரங்களுக்குள் மேலான காயத்ரி மந்திரத்துக்குக்குச் சொந்தமான அர்த்தமாய் விளங்கலானும் என்பது. காயத்ரி மந்திரம்:- ‘தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரசோதயாத்’ என்பது அதன் பதவுரை:- ய – எவன், ந: – நம்முடைய, திய:- புத்திகளை,…

ஹரதத்த சிவாச்சாரியார்

புண்ணிய நதியாகிய காவேரியின் வடகரையில் கஞ்சனூர் என்று ஒர் சிவஸ்தல மிருக்கிறது. அந்த ஸ்தலத்தில் இன்றைக்கு ஸுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்(கிபி 9ஆம் நூற்றாண்டு) ஒரு தெருவில் வைஷ்ணவர்களும் மற்றொரு தெருவில் சிவபக்தர்களும் வாழ்ந்து வந்தார்கள். காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற ஒர் பிராமணர் வைஷ்ணவர்களுக்கெல்லாம் ஆசார்யராக விருந்தார். அவர் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்குப் புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று தவம் செய்தார். பக்கத்து அக்ரஹாரத்தில் வசித்த சிவபக்தர்களுள் ஒருவர், வீப்ரதீகர் என்பார்,…