வள்ளலார் பெண் பித்தரா ?

1. திருவருட்பா பாடிய இராமலிங்கர் அருளாளரா? 2. அப்பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா? 3. சொன்னால் பாபமில்லையா? 4. படித்தால், பாடினால் ஆன்மலாபம் கிட்டுமா? —————————————————————————— தெளிந்து செயலாற்று சார்வரி சித்திரை விஷ¤ வெளியீடு 13-4-1960 சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகம், 73, கீழ்ப்புதுத் தெரு, திருநெல்வேலி – 6 —————————————————————————— 1. பிள்ளை பெண்ணோயாற் பீடிக்கப்பட்டார். அதற்காகவே இரசஞ் சேர்ந்த மருந்தினைப் பரிகாரி கந்தப்பிள்ளையிடம் வாங்கி யுண்டு அதனாலே இராமலிங்க பிள்ளைக்குப் பற்களும் விழுந்தமை யார்க்குந்…