ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம் Advertisements

சைவபூஷண சந்திரிகை

சிவமயம் சைவபூஷண சந்திரிகை ————– யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் நா.கதிரைவேற் பிள்ளை இயற்றியது ————– இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட நூல்கள் 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருப்பல்லாண்டு 4. பஸ்மசாபாலவுபநிடதம் 5. பராசரஸ்மிருதி 6. சைவபுராணம் 7. இலிங்கபுராணம் 8. கூர்மபுராணம் 9. கந்தபுராணம் 10. பெரிய புராணம் 11. தணிகைப்புராணம் 12. பேரூர்ப்புராணம் 13. திருவிரிஞ்சைப்புராணம் 14. சிவஞானபோதம் 15. சிந்தாந்தசிகாமணி 16. சூதசங்கிதை 17. அத்தியாத்ம இராமாயணம் 18. அத்தியாத்ம…

ஹரதத்த சிவாச்சாரியார்

புண்ணிய நதியாகிய காவேரியின் வடகரையில் கஞ்சனூர் என்று ஒர் சிவஸ்தல மிருக்கிறது. அந்த ஸ்தலத்தில் இன்றைக்கு ஸுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்(கிபி 9ஆம் நூற்றாண்டு) ஒரு தெருவில் வைஷ்ணவர்களும் மற்றொரு தெருவில் சிவபக்தர்களும் வாழ்ந்து வந்தார்கள். காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற ஒர் பிராமணர் வைஷ்ணவர்களுக்கெல்லாம் ஆசார்யராக விருந்தார். அவர் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்குப் புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று தவம் செய்தார். பக்கத்து அக்ரஹாரத்தில் வசித்த சிவபக்தர்களுள் ஒருவர், வீப்ரதீகர் என்பார்,…