பாரத தேசத்தில் தோல்வியுற்ற,அரபு படையெடுப்புக்கள்— பாகம் ஒன்று

உமர் கலிப்பா (கிபி 634-644) காலத்தில், மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் கடல் எல்லையில், முஸ்லிம்களின் கடல் வழி படையெடுப்பு முறியடிக்கப்பட்டு,விரட்டப்பட்டது….இந்த தோல்வியில் முடிந்த படைப்புக்கு பிறகு,சிந்து தேசம் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்தார்கள்..ஆனால்,இந்த படையெடுப்பும் தோல்வியில் முடிந்தது…அரபு படையின் தளபதி,முகைரா,அந்தப் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்…உமர்,தரைவழி ஒரு படையை ,சிந்து தேசத்தின் மக்ரான் நகரத்தை கைப்பற்ற அனுப்பலாம், என்று முடிவு செய்தான்..ஆனால்,ஈராக் மாநில ஆட்சித் தலைவன்,”ஹிந்தை (இன்றைய இந்தியா) கைப்பற்றும் எண்ணத்தை விட்டு விடுங்கள்” என்று உமருக்கு அறிவுரை கூறினான்…அடுத்த…