மஹாசாஸ்தா(ஐயப்பன்) பிறப்பில் ஆபாசமா ? -refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

மஹாசாஸ்தா,ஓரினசெயர்க்கையால் பிறந்தார் என்றும் ஐயப்பன் பிறப்பு வரலாறை சாடி,புரானங்களின் உட்கருத்தை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு இஸ்லாமிய வெறி தளமான refutetrisula2 ,சைவத்துக்கு எதிராக பல பதிவுகளை இட்டு வருகிறது..இந்த தீவிரவாத தளத்துக்கு பதிலடி கொடுப்பது நமது கடமையாதலால்,இனி அதன் ஒவ்வொரு புளுகுகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும்.. அத்தளத்தில் குற்றச்சாட்டை இங்கு பார்க்கலாம் : http://refutetrisula2.wordpress.com/ஐயப்பன்-வரலாறு/ நமது பதிலடி : ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் திருவடிகள் போற்றி சைவ விரோதிகளான திக-வினர்,முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் மற்றும் ஏனைய பலர் சைவ சமயத்தை தாக்கி,அதை அழிக்கப்…

நாட்டுக்கு நல்லதல்ல

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் நாட்டுக்கு நல்லதல்ல திருக்கோயில்களின் அர்ச்சகர்களாக அனைத்து ஜாதியினரும் நியமக்கப்படுவர் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு இந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலயங்களின் அமைப்பு, நித்திய பூஜை விதிகள், உற்சவங்களை நடத்தும் முறைகள், பூஜை செய்வதற்குரியவர் தகுதிகள், பிராயச்சித்த விதிகள் ஆகிய அனைத்தினையும் வரையறுக்கும் சட்ட நூல்கள் சிவாகமங்களாகும். சிவபிரானின் திருவாக்காகிய 28 சிவாகமங்களின் படியே சிவாலய பூஜை நடைபெற்று வருவது தொன்மையான மரபாகும். சான்றாக, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரர் ஆலயம்…

சைவத்தில் சமரசமா?

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சைவத்தில் சமரசமா? (மா.பட்டமுத்து எம்.எஸ்.ஸி., பி.டி.) சங்கரன்கோவில் ‘சிவ சிவ'(டிசம்பர் 2005) இதழில் ‘தண்மையும் வெம்மையும் நானே ஆயினான்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் ‘சமரச மணம் கமழவும்’ எனவும், ‘சமய நல்லிணக்கம்” எனவும், ‘சமயப் பிணக்கின்றி’ எனவும், ‘நஞ்சுண்ட அரனையும் மண்ணுண்ட மாலவனையும் இணைத்து’ எனவும் சைவ சமயத்திற்கு மாறுபட்ட கருத்துகள் பேசப்படுகின்றன. இச்சமரசப் பேச்சு சைவ சமய மேன்மைக்கு எவ்வளவு பாதகம் விளைவிக்கும் என்பதை விளக்குவதே இம்மறுப்பின் நோக்கமாகும். நாராயணன்…

ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம்

பரமேசுரனும் பஸ்மாசுரனும்

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் “பரமேசுரனும் பஸ்மாசுரனும்” சைவ சரபம் மா.பட்டமுத்து சித்தாந்த சைவர்களை வேத, சிவாகம நெறிக்குப் புறம்பாக இழுத்துச் செல்லும் கூட்டங்கள் மலிந்த காலமிது. அவற்றுளொன்று மாயாவாதக் கொள்கையுடைத்து. உயிர்களே பிரமம் என்பது அதன் கொள்கை. சிவாகமங்களின் சீர்மையுணராது, சிற்ப சாஸ்திரத்தோடும், பரத சாஸ்திரத்தோடும் அவற்றைச் சேர வைத்து ஆராயும் சதஸைக் கூட்டியதும் அந்தக் கூட்டமே. “சிவனிடத்து விஷ்ணு சில சமயங்களிற் சரணடைவார். சில வேளைகளில் சிவன் விஷ்ணுவின் பால் தஞ்சம் புகுவார். இந் நிகழ்ச்சிகள்…