அறிவோம் சைவ சித்தாந்த ஆச்சாரியர்களை- பாகம் 2

    ஆச்சாரியர்களின் சரித்திரத்துக்கு ஆதாரம் : ஸ்ரீ காசிவாசி செந்திநாதையரின் “சிவஞானபோத வசனலாங்கார தீபம்” Advertisements

சைவ சித்தாந்த ஆச்சாரியர்களை அறிவோம்- பாகம் ஒன்று

உ சிவமயம்   இவர் தான் மறைஞான சம்பந்த தேசிகர்…இவருக்கு இன்னுமொரு பெயருண்டு,அது தான் “நிகமஞான தேசிகர்” … 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் … களந்தை என்ற ஊரில் அவதரித்து அந்தப் பதியில் இருந்த ஞானப்பிரகாச பண்டாரத்திடம் சமய கல்வி பயின்றார்…அவ்வாசிரியர் முக்திப் பெற்ற பின்பு,மறைஞான சம்பந்த தேசிகர், காளஹஸ்திக்கு சென்றார்..அங்கு வீட்டிருக்கும் கண்ணப்பப் பண்டாரத்திடம் உபதேசம் பெற்றார்..இப்பேருபதேசம் பெற்ற பின்பு, தில்லையை அடைந்து,அங்கு நிரந்தரமாக தங்கினார்..தில்லையில் சிவயோகத்தில் திளைத்து,தன் கண்கள் பிற பொருள்களை பார்க்க வேண்டாம்…

சேரமான் இஸ்லாத்தை தழுவியதாக கூறுவது ஒரு இஸ்லாமிய புரட்டே !!!

கேரளாவில் இருக்கும் கொடுங்கலூரில் இருக்கும் சேரமான் ஜுமா மஸ்ஜிட் தான் இந்தியாவிலே மிகவும் பழமைவாய்ந்த மசூதியாம்…கிபி 629 இல், மலிக் பின் டினாரால் கட்டபட்டதாக கருதப்படுகிறது…இனி,இந்த மசூதியை சூழ்ந்திருக்கும் வரலாற்று செய்தியை பார்ப்போம்.இந்த வரலாற்று செய்தி எதோ சரித்திர புஸ்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக நினைத்துவிடாதீர்கள்.இந்த கதை “பொய்மை புகழ்” இஸ்லாமியர்கள் சொன்ன கதை. சரி,கதையென்ன என்பதை பார்ப்போம்.கொடுங்கலூரை ஆட்சி செய்த  சேரமான்   பெருமாள் என்ற    சேர மன்னன்,மக்கா சென்று,இஸ்லாத்தை தழுவி,தாஜுடீன் என்ற முகமதிய   பெயரை பெற்றானம்.ஜடா வை(jeddah)  ஆண்டுக்கொண்டிருந்த…

பாரத தேசத்தில் தோல்வியுற்ற,அரபு படையெடுப்புக்கள்— பாகம் ஒன்று

உமர் கலிப்பா (கிபி 634-644) காலத்தில், மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் கடல் எல்லையில், முஸ்லிம்களின் கடல் வழி படையெடுப்பு முறியடிக்கப்பட்டு,விரட்டப்பட்டது….இந்த தோல்வியில் முடிந்த படைப்புக்கு பிறகு,சிந்து தேசம் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்தார்கள்..ஆனால்,இந்த படையெடுப்பும் தோல்வியில் முடிந்தது…அரபு படையின் தளபதி,முகைரா,அந்தப் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்…உமர்,தரைவழி ஒரு படையை ,சிந்து தேசத்தின் மக்ரான் நகரத்தை கைப்பற்ற அனுப்பலாம், என்று முடிவு செய்தான்..ஆனால்,ஈராக் மாநில ஆட்சித் தலைவன்,”ஹிந்தை (இன்றைய இந்தியா) கைப்பற்றும் எண்ணத்தை விட்டு விடுங்கள்” என்று உமருக்கு அறிவுரை கூறினான்…அடுத்த…

அபிரகாமிய காமுகர்கள்-பாகம் 2 (போர்ஜியா குடும்பம்)

உ சிவமயம் பல நூற்றாண்டுகளாக கத்தொலிக்க கிருத்துவம் தான் ஐரோப்பாவின் ஒரே சமயமாக இருந்தது..கத்தொலிக்க சர்ச் ஐரோப்பாவை ஆட்சி செய்தன…அதனால் பாவ மன்னிப்பு மற்றும் ரட்சிப்பு வியாபாரமயமாக்கப்பட்டன…எந்த பாவத்தை புரிந்தாலும்,ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையை கத்தொலிக்க சர்ச்சுக்கு கொடுத்துவிட்டால்,உடனே பாவ மன்னிப்பு சான்றிதழ் வழங்கப்படும்…பிற தெய்வங்களை வழிபடுபவர்களை இறக்கமில்லாமல் கொல்லுதலை தமது தர்மமாக இந்த கத்தொலிக்க கிருத்துவம் கொண்டது…கத்தொலிக்க சர்ச்சின் ,உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களை எவர் எதிர்த்தாலும்,அவருக்கு மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு கத்தொலிக்க…

வேத வசனங்களில் ஆர்ய படையெடுப்பா ??-refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

முஸ்லிம்கள், மற்ற சமயங்களைப் பற்றி தப்பான கருத்துக்களை பரப்பி,அச்சமய மக்களை பிளவுபடுத்தி,பிறகு தங்கள் பொய் சமயமான இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் வஞ்சமாக புகுத்துவார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை…இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய வெறியர்கள் இந்த கபட நாடகத்தையே கடைபிடிக்கிறார்கள்…இவர்களுக்கு கிடைத்த ஒரு பொய்க்கதை தான் ஆர்யர் படையெடுப்பு என்ற ஒரு சரித்திர புரட்டு..இந்த புரட்டை வைத்துக்கொண்டு,பிராமணர்களை மற்ற இதர சைவ வைணவ சமயத்தரிடமிருந்து பிரித்து,நம்மை பிளவு படுத்த,இந்த புளுகை அவர்கள் ஓயாமல் கூச்சலிட்டு வருகிரார்கள்..வேதத்தில் ஆர்யர்கள் இங்கு…

மதுரை வாதம்

காமகோடி ஸ்ரீ சங்கராச்சாரியார் மதுரை நகர சபையில் பேசிய செய்தி 5-9-1963 தினமணியில் வந்தது. அதில் ‘ஞான சம்பந்தப் பெருமான் சமணரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டியதும் சமணர்கள் கழுவி லேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது இந்த சம்பவத்தை இன்றும் மதுரையில் உற்சவமாக கொண்டாடுகிறோம். ஆனால் சகிப்புத்தன்மைக்கு சிறந்ததான நம் சமயம் இப்படிப்பட்ட கொலை செய்யும் கொடூரமான செயலிலீடுபட்டதென்பது கேட்பதற்கே அனுசிதமாக இருக்கிறது’ என்கிறாரவர். அதில் ‘நம்சமயம்’ என்ற சொல் அவற்றைக் கலவடஞ் செய்வதாயிருக்கிறது. ‘சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது’…