இஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்

  உ சிவமயம் தீ மிதித்தல்,காவடி தூக்குதல்,சாமி ஆடுதல் எல்லாம் மூட நம்பிக்கை என்றும்,இஸ்லாம் இதனை எதிர்க்கிறது என்று பல முஸ்லிம் ஈமாம்களும் அவர்களின் தொண்டர்களும் அடிக்கடி கூறுவதை நாம் பார்க்கிறோம்…ஆனால்,இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் இஸ்லாத்தில் உண்டா இல்லையா என்று நாம் ஆராய்வோம்… இஸ்லாத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு…அவை சுன்னி மற்றும் ஷியா..முதலில் ஷியா இஸ்லாத்திலுள்ள பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்…. ஷியா இஸ்லாத்தில் தீ மிதித்தல் உண்டு..நுரூஸ் என்ற ஷியா விழாவில்,தீ மிதிக்கின்றனர்… இந்த காணொளியில்…