வேத வசனங்களில் ஆர்ய படையெடுப்பா ??-refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

முஸ்லிம்கள், மற்ற சமயங்களைப் பற்றி தப்பான கருத்துக்களை பரப்பி,அச்சமய மக்களை பிளவுபடுத்தி,பிறகு தங்கள் பொய் சமயமான இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் வஞ்சமாக புகுத்துவார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை…இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய வெறியர்கள் இந்த கபட நாடகத்தையே கடைபிடிக்கிறார்கள்…இவர்களுக்கு கிடைத்த ஒரு பொய்க்கதை தான் ஆர்யர் படையெடுப்பு என்ற ஒரு சரித்திர புரட்டு..இந்த புரட்டை வைத்துக்கொண்டு,பிராமணர்களை மற்ற இதர சைவ வைணவ சமயத்தரிடமிருந்து பிரித்து,நம்மை பிளவு படுத்த,இந்த புளுகை அவர்கள் ஓயாமல் கூச்சலிட்டு வருகிரார்கள்..வேதத்தில் ஆர்யர்கள் இங்கு…

சுயமரியாதையியக்கச் சூறாவளி-பாகம் 3 : பொது வுடைமை

திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சுயமரியாதையியக்கச் சூறாவளி -ஒரு சிவசேவகன் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை ——————————————————————————– 3. பொது வுடைமை ——————————————————————————– அநுவாதம். உலகிலுள்ள எல்லா மக்களும் உழைக்க வேண்டுவது அவசியம் ஒரு சாரா ருழைப்பில் இன்னொரு சாரார் வாழ்வதென்பது எப்போதும் ஆகாது. முதலாளி உழைப்பாளி யென்கிற வேறுபாடு அறக்கொடிது. மக்களெல்லருஞ் சமமாக வுழைத்து உலகவள மனைத்தியுஞ் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதே நெறி. அதற்குத் துணைபுரியும் பொதுவுடைமை யரசுதான்…

சுயமரியாதையியக்கச் சூறாவளி-பாகம் 1: நாத்திகம்

1. நாத்திகம் அநுவாதம் : பதி, பசு, பாசம், சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, பந்தம், முத்தி முதலியன உளவென்பது ஆத்திகம். அவற்றை யில்லை யென்பது நாத்திகம். அறிவாராய்ச்சியால் தகர்த்தெறியப்படும் எளிமையிலுள்ளது முன்னையது. மக்கள் உலகவின்பத்தை நுகர்வதற்கு அது முற்றிலும் இடையூறாயு மிருந்துவருகிறது. பின்னையதே அறிவாராய்ச்சியிற் சரியெனப்படுவதும் உலக வாழ்க்கைக்குத் துணைபுரிவது மாகும். ஆசங்கை. : I. 1. உம் குழுவினரனைவருமே நாத்திகர் தானா? 2. அவருட் சம்சய வாதிகளென்போரு மிலரா? 3. நாத்திகச் சார்பில் நிச்சயவாதிகளாகிய அவர்…

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும் தொடர்ச்சி…

முரண்பாடு: 5 ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:- தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசூரனுக்கு (திராவிட தலைவனுக்கு) வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கித்துக்க நாளாகக் கொள்ளவேண்டும். (விடுதலை 17-10-1965) ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த பேச்சை படிக்கின்ற போது நமதுக்கே சிரிப்புதான் வருகின்றது. ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கிருஷ்ணர் கதை ஒரு கட்டுக்கதை, புராணங்கள் கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வந்தார். அவர் வாதப்படி கிருஷ்ணன் கதை…

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்

ஈ.வே. ராமசாமி நாயக்கரை மிகைபடப் புகழ்கின்ற போதும், அவர் மீது கொண்ட பற்றினால் உண்மைக்கு மாறாக அளவுக்கு மீறி அறிமுகமும் விளம்பரமும் தொடரந்து கூறும் போதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யவைக்கிறது. ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியும்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்; ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்பொழுதும் முரண்பட்டு பேசியது கிடையாது என்றெல்லாம் பேசி, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உயர்ந்த…

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு – தொடர்ச்சி)

மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? சரி, வழிபாடு எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று ஹிந்துக் கோயிலுக்கு மட்டும்தானா? மற்ற மதக்காரர்களுக்கு இந்த அறிவுரை இல்லையா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தான் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது அந்தத் தமிழர்களுக்கு தி.கவினர் போராட முன்வர வேண்டும் அல்லவா! எப்பொழுதுதாவது மசூதியில் தமிழில் குரான் ஓதப்பட வேண்டும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதுண்டா? அல்லது வீரமணிதான் சொன்னதுண்டா? இல்லையே ஏன்? இதோ, நெல்லை…

பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு

திருக்குறளைப் பற்றிய முரண்பாடு: ‘‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்த அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர், இதற்கு முரண்பட்ட வகையிலும் பேசியிருக்கிறார். முரண்பட்ட வகையில் பேசுவது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கரேதான். அப்படி என்ன முரண்பாடு ஏற்படும் வகையில் பேசினார் தெரியுமா? இதோ! 14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர்…