இஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்

1467448_10202182755272226_1076043515_n

 

சிவமயம்

தீ மிதித்தல்,காவடி தூக்குதல்,சாமி ஆடுதல் எல்லாம் மூட நம்பிக்கை என்றும்,இஸ்லாம் இதனை எதிர்க்கிறது என்று பல முஸ்லிம் ஈமாம்களும் அவர்களின் தொண்டர்களும் அடிக்கடி கூறுவதை நாம் பார்க்கிறோம்…ஆனால்,இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் இஸ்லாத்தில் உண்டா இல்லையா என்று நாம் ஆராய்வோம்…

இஸ்லாத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு…அவை சுன்னி மற்றும் ஷியா..முதலில் ஷியா இஸ்லாத்திலுள்ள பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்….

ஷியா இஸ்லாத்தில் தீ மிதித்தல் உண்டு..நுரூஸ் என்ற ஷியா விழாவில்,தீ மிதிக்கின்றனர்… இந்த காணொளியில் பாருங்க : http://www.youtube.com/watch?v=sctsHr8zqNs ……நாம் காவடி தூக்குவதற்கு அலகு குத்துகிறோம்,அதேபோல்,ஷியாக்கள் ஆஷுரா தினத்தன்று தங்களை துன்புறுத்திக்கொள்கின்றனர் (http://4.bp.blogspot.com/_9SWihgUwVDw/TQKDquBFo2I/AAAAAAAAAE8/6gKGMFE3W4U/s1600/ASHURA%2BCELEBRATION%2BARE%2BVIOLENT.jpg ) , ஹுஸைன் அலியை நினைவு கூறுவதற்காக இப்படி செய்கின்றனர்… நாம் பார்வதியம்மையை வணங்குவது போல்,ஷியாக்கள் முகமதின் மகளான பாத்திமாவை பெண் தெய்வமாக வணங்குகின்றனர்…ஆதாரம் : http://www.youtube.com/watch?v=2vERvRuhot8 , http://gift2shias.com/2013/07/15/shias-goddess-fatima-video/ …..இந்த காணொளிகளின் ஷியா ஈமாம்கள் என்ன சொல்கின்றனர் என்று பாருங்கள்….சில சமயம் அல்லாவைவிட பாத்திமா உயர்ந்தவள் என்று சொல்கின்றனர்,அவள் மனித வர்க்கம் அல்ல,தெய்வப் பிறவி என்றெல்லாம் சொல்கின்றனர்… சைவர்கள் சைவ சித்தாந்த பரமாச்சாரியர்களின் சமாதிகளை வணங்குவது போல்,ஷியாக்களும் ஹுசைன் அலியின் சமாதிகளை வணங்குகின்றனர்..ஹுசைனின் சமாதியை வணங்க வேண்டும் என்ற கட்டாயமும் அவர்கள் ஷியா ஹதீஸ்களில் உண்டு..ஆதாரம் : http://www.youtube.com/watch?v=eI6IJUyZeZY , http://media.npr.org/programs/morning/features/2007/feb/shia_history/ali_shrine540.jpg ….. சைவர்கள் அவர்களது ஆசாரியர்களை சிவனுக்கு சமமாக வணங்குவது போல்,ஷியாக்களும் அவர்கள் ஈமாம்களை அல்லாவுக்கு சமமாக வணங்குகின்றனர்..ஆதாரம் : https://www.facebook.com/photo.php?fbid=217880095056577&set=a.217658901745363.1073741825.217658371745416&type=1&theater …… நாம்,நமது கோவில்களில் அங்கப்பிரதட்சினம் செய்வது போல்,ஷியாக்களும் செய்கிறார்கள் : http://www.youtube.com/watch?v=JmXXVzKmZKc , http://cdn.c.photoshelter.com/img-get2/I0000ntuRCvN3.6M/fit=1000×750/101ShiiteMoyer.jpg …..

இதுவரை,நம்மைப் போல் ஷியாக்களும் சில பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றனர் என்று பார்த்தோம்,இனி சுன்னி முஸ்லிம்களைப் பார்போம்…ஷியா முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்லர்,அதனால் இப்படி செய்வார்கள் என்று சுன்னிக்கள் சொல்வார்கள்..ஆநால் உண்மை என்னவென்றால்,எந்த இஸ்லாமிய பிரிவு உன்மையானது என்பதற்கு தக்க சான்று இல்லை.ஏனெனினில், இஸ்லாம் என்பது நம் சமயத்தைப் போல் தர்க்க ரீதியாக நிறுவப்பட்டது அல்ல… இப்பொழுது தான் இவர்கள் மாற்று மதத்தவர்களை விவாதத்துக்கு கூப்பிட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டுகிறார்கள்….இதெல்லாம் நூறு வருஷத்துக்குள் தான்..ஆனால்,விவாதம் செய்வது இஸ்லாமிய பழக்கம் அல்ல… மேலும்,ஷியாக்களும் சுன்னிக்களும் பெரிய அளவில் விவாதம் எல்லாம் செய்து,யாருடைய பிரிவு உண்மையானது என்றெல்லாம் நிறுவவும் இல்லை…வேண்டுமென்றால்,ஷியாக்களை சுன்னிக்களும்,சுன்னிக்களை ஷியாக்களும் தங்கள் நூல்களில் மட்டம் தட்டி எழுதியிருப்பார்கள்,அவ்வளவே…. ஆகையினால்,சுன்னி தான் உண்மையான இஸ்லாமிய பிரிவு என்று சொல்ல முடியாது…இந்த சுன்னி இஸ்லாத்தில் மூட நம்பிக்கை இல்லையென்று சொல்கிறார்கள் சுன்னிக்கள்…ஆநால் அவர்கள் தான் பக்க மூட நம்பிக்கையாளர்கள்….அவர்கள் ஹதீஸ்களில் இதை நாம் பார்க்கலாம்…

1)Bukhari, Volume 4, Book 54, Number 539:  Narrated Abu Talha:

The Prophet said, “Angels do not enter a house witch has either a dog or a picture in it.” நாய் இருக்கும் வீட்டில் தேவதைகள் நுழையாது

 

2) Bukhari,Volume 4, Book 54, Number 516:  Narrated Abu Huraira:  The Prophet said, “If anyone of you rouses from sleep and performs the ablution, he should wash his nose by putting water in it and then blowing it out thrice, because Satan has stayed in the upper part of his nose all the night.” சாத்தான் மூக்கினுள் வசிப்பான்

3) Muslim,number 5612 :  Buraida reported on the authority of his father that Allah’s Apostle (may peace be upon him) said: He who played chess is like one who dyed his band with the flesh and blood of swine. சதுரங்கம் விளையாடினால் பன்றியின் மாமிசம்,ரத்தத்தில் கையை வைப்பதற்கு சமமாம் …

4)Muslim,number 5113 :  A believer eats in one intestine whereas a non-believer eats in seven intestines.Ibn ‘Umar reported Allah’s Messenger (may peace be upon him) as saying that a non-Muslim eats in seven intestines whereas a Muslim eats in one intestine.

முஸ்லிம்களுக்கு ஒரு குடலாம்,முஸ்லிமல்லாதவருக்கு ஏழு குடலம் …

5) Muslim,number 863 :  Abu Huraira reported: People should avoid lifting their eyes towards the sky while supplicating in prayer, otherwise their eyes would be snatched away.

மேலே நோக்கி தொழுதால்,கண்கள் வெளியே பிதுங்கி விடுமாம் …

 

6) Sahih Bukhari 8:82:794 :  Narrated Anas:Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine). ஒட்டகத்தின் மூத்திரம்,மருத்துவ குணமுடையதாம்…

7) Bukhari,Vol. 4, Book. 54, No. 537 : “Narrated (Abu Huraira): The prophet said, ‘If a housefly falls in the drink of anyone of you, he should dip it (in the drink), for one of its wings has a disease and the other has the cure for the disease.’”

ஈயின் ஒரு சிறகில் நோயும் மறு சிறகில் மருந்தும் இருக்கிறதாம் …

சுன்னி இஸ்லாத்தின் இன்னும் பல மூட நம்பிக்கைகளை படிக்க இங்க போங்க : http://www.answering-islam.org/authors/shamoun/absurd_teachings2.html ….

ஆக,முஸ்லிம்கள்,அவன் ஷியாவாகவோ சுன்னியாகவோ இருக்கட்டும்,நம்மைப் பார்த்து மூட நம்பிக்கையாளர்கள் என்றால்,இதனை எல்லாம் சுட்டிக் காட்டி,உண்மை மூட நம்பிக்கையாளர்கள் அவர்களே என்று பதிலடி கொடுங்கள் …

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s