refutetrisula2இன் இஸ்லாமிய நகைச்சுவை

நமக்கு பதிலடி என்ற பெயரில் refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளம்,தனது பேடித்தனத்தை உலகுக்கு பறைசாற்றியுள்ளது,அதன் இஸ்லாமிய நகைச்சுவையை இங்கு பார்க்கவும் : http://refutetrisula2.wordpress.com/2013/11/09/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%9f/

அந்த இஸ்லாமிய பேடிக்கு நமது பதில் :

//ஆட்டம் கண்டு போன ஆண்மை குறைபாடுள்ள திரிசுலா இணையம் அதற்கு பதில் தருகிறேன் என்ற பெயரில் அறிவிற்கும் தங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்பதை பகிரங்கமாக மக்கள் அரங்கத்தில் வெளிக்காட்டியுள்ளது //

ஆட்டம் கண்டுபோன தளமாம் நம்முடையது…ஹஹஹஹ…இஸ்லாத்தின் புரட்டுக்களை நாம் வெளியிடும்போது,அதையெல்லாம் படித்து எங்கே,தமிழ் மக்கள் இஸ்லாத்தை அறிந்துக்கொள்வார்களோ என்று பயந்து நடுங்கி,இந்த இணையத்தளத்துக்கு மறுப்பு கொடுப்பதற்கே ஒரு தனி இணையத்தளம் இவர் உருவாக்கியுள்ளார் என்றால்,அம்ஜத் கானின் நடுக்கம்,வாசகர்களுக்கு புரிந்திருக்கும்…ஏற்கனவே,ஆங்கிலத்தில் இஸ்லாமிய புரட்டை அலி சினா தோலுரித்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்…இப்பொழுது தமிழில் வேறு அலி சினா இணையத்தளம் உள்ளது…அதோடு சேர்ந்து இந்த இணையத்தளமும்,இஸ்லாத்தின் அயோக்கியத்தனங்களை இரட்டிப்பு மடங்கு தோலுரித்துவிடும் என்ற பயத்தில் நடுங்கும் அம்ஜத் கான்,நம்மை அவ்வாறு கூறுகிறார்,என்னே நகைச்சுவை…நமக்கு ஆண்மை குறைபாடு உள்ளதா என்று அவர் வீட்டு பெண்களை அனுப்பி பரிசோதித்து பார்க்கலாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்…மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்…எதையும் பேசுவென் என்றால்,நம்மிடமும் இப்படித்தான் பதில் வரும்..

//யப்பா , சைவம் சைவம்னு சொல்றியே அப்டினா இன்னாபா ????? கறி சாப்டாம இருக்குறதா ??? மொதல்ல அத சொல்லுபா திரிசுளா ..

அடுத்து புராணங்களை எப்படி பொருள் கொள்ளவேண்டும் என சொல்கிறார் ஆனால் நாம் வைத்த வாதத்திற்கு என்ன பொருள் என வரிக்கு வரி விளக்கியிருந்தால் உங்கள் புருடாக்களை உலகம் ஏற்றிருக்கும் ..//

இதிலிருந்தே அம்ஜத் கானின் முட்டாள் தனம் வெளியாகிவிட்டது…சைவம் என்றால் சிவத்துடன் சம்பந்தம் என்று அர்த்தம்…சைவம் என்றால் கறி சாப்பிடாம இருக்கிறதா என்று கேட்கிறான் இந்த அம்ஜத் கான்…மாட்டுக் கறி சாப்பிடும் மதியில்லா மூடர்கள் இப்படி கேள்வி கேட்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தானே..

//யாரும் சிந்திக்காதீங்கடா ..அப்புறம் நரகம்தான் என பயம் காட்டுகிறார் உங்கள் சைவ பெரியார் ..

ஆக பொருள் தெளிவாக இருக்கிறது என்ற காரணத்தால் அதை சமாளிக்க இதை சாதாரண அறிவு கொண்டு படிக்க கூடாது .. இலக்கிய முறையில் விளங்க கூடாது என பேய்க்கதை சொல்கின்றனர் .. //

புராணம் என்பவை சைவ சமய ஆதார நூல்களில் கடை கோடி….சைவத்தின் பரம பிரமாண நூல் என்றால் அவை வேதம்,சிவாகமம்,திருமுறை,சித்தாந்த சாத்திரம்,பண்டார சாத்திரம் போன்றவை தான்..புராணம் என்பவை இரண்டாம் கட்ட ஆதார நூல்கள்….அவற்றின் உட்கருத்தை ஆர்ய்ந்து தான் ஆதாரமாகக் கொள்ள வேண்டும்…இஸ்லாத்தின் ஹதீஸ் என்ற ஒரு நூல் பிரிவு உண்டு…அதில் கட்டுக்கதைகளும் அறிவுக்கொவ்வாத செய்திகள் தான் அதிகம்…அதுபோல் புராணங்களும் என்று நினைத்தார் போலும்…ஹதீஸ் கட்டுக்கதைகளை படித்தவர் இப்படி யோசிப்பது புதிது அன்று….புராணங்கள் ஒன்றும் ஹதீஸ் கட்டுக்கதைகளைப் போல்,நேரடியான ஆனால் அறிவுக்கொவ்வாத கருத்துக்களை கொடுக்கும் நூல்கள் அல்ல…ஆதலால்,வேதம்ஆகமம்,சித்தாந்த சாத்திரம் படித்தவர்கள் அதன் உட்கருத்தை ஆராய வேண்டும்….  சைவப்பெரியார் பொய் சொல்ல,அவர் என்ன உலாமாக்களா ?? உலாமாக்கள் தான் ஆளாளுக்கு ஒரு பத்வ,ஒரு ஜமாத்,ஒரே குரானுக்கு ஆயிரம் மொழிபெயர்ப்பு என்று ஒவ்வொருத்தரும் ஒரு புளுகை சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள்…இவரும்,அவர்கள் போல் என்று எண்ணிவிட்டார் இந்த அம்ஜத் கான்…

சிந்திக்க வேண்டாம் என்று சொல்வது இஸ்லாம்….எல்லாவற்றையும் அப்படியே நம்ப வேண்டும்,அறிவுக்கு இஸ்லாத்தில் வேலை இல்லை…இல்லாட்டி,நரகம் என்று பயம்முறுத்துவார்கள் உலாமாக்கள்….ஆனால் அம்ஜத் கான்,தன்னுடைய இஸ்லாத்தின் குறைகளை சைவத்தின் மீது ஏற்றிவிடுகிறார்…இறைவன் மனிதனை ஏன் படைத்தான் என்றால்,தன்னை வணங்க படைத்தான் என்று முட்டாள் தனமாக பதில் கூறும் இந்த அயோக்கிய இஸ்லாத்தை சேர்ந்த அம்ஜத் கானுக்கு,தர்க்க ரீதியாக இறைவனது இலக்கணத்தை கூறும் சைவத்தைப் பற்றி விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை…

//சரி சிவபெருமான் காமம் கொண்டார் என்பதற்கு ஆதாரம் இதோ !!!//

இவன் எங்கோ இருந்து காப்பியடித்து போட்டுவிட்டு,இது தான் ஆதாரம் என்று உளறுபவன்…சிவ பெருமானையும் காமுகன் நபி என்று நினைத்து விட்டான் போலும்….ஆதீன வெளியிடுகளை மேற்கோள் காட்டாமல்,எவனோ எழுதியதை மேற்கோள் காட்டுகிறான்..சிவபெருமானுக்கு காமம் இல்லையென்பது,அவர் மன்மதனை எரித்த வரலாறே சான்று….அதன் உட்கருத்து,சிவபெருமான் காமத்தை வென்றவர் என்பதே..ஆநாலும்,உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அம்ஜத், நாம் ஏற்கனவே புராணத்தை எப்படி பார்க்கவேண்டும் என்று சொன்னதை ஏற்காமல்,முஸ்லிம்களுக்கே உரிய கெடுமதியைக் கொண்டு விதண்டா வாதத்தில் இறங்குவான்,அது திண்ணம்…உபனிஷ்ததும் சிவபெருமான் காமத்தை வென்ற சரித்திரத்தை கூறுகிறது :

“யோ..பஸ்மீசகார மந்மதம் ….தஸ்பை..ருத்ராய நமோ அஸ்து ” ( எவன் மன்மதனை சாம்பராக்கினான்,அந்த உருத்திரனுக்கு நமஸ்காரம் ஆகட்டும்)- சரபோபநிஷத்

 

ஆகையினால்,சிவபெருமானுக்கு காமம் சிறிதுமில்லை…ஆனால்,அம்ஜத் கானின் இறை தூதன் லட்சணம் நமக்கெல்லாம் தெரிந்ததொன்றே….அவனுடைய தெய்வம் அல்லாவே,தன்னை வணங்க வேண்டும் என்று திடீரென மனிதனை படைத்தானாம்….பிறகு அவனே,மனிதரில் பெருமான்மையானோரை காபீராக வைத்து விட்டு,பிறகு நரகத்தில் சித்திரவதை செய்வானாம்…இவன் வணங்கும் தெய்வத்தின் லட்சணத்தை பாருங்கள் நண்பர்களே…இவன் கடவுளுக்கு ஆசை,கோபம்,பழி வாங்கும் எண்ணம் எல்லாம் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வீர்கள்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s