வேத வசனங்களில் ஆர்ய படையெடுப்பா ??-refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

முஸ்லிம்கள், மற்ற சமயங்களைப் பற்றி தப்பான கருத்துக்களை பரப்பி,அச்சமய மக்களை பிளவுபடுத்தி,பிறகு தங்கள் பொய் சமயமான இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் வஞ்சமாக புகுத்துவார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை…இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய வெறியர்கள் இந்த கபட நாடகத்தையே கடைபிடிக்கிறார்கள்…இவர்களுக்கு கிடைத்த ஒரு பொய்க்கதை தான் ஆர்யர் படையெடுப்பு என்ற ஒரு சரித்திர புரட்டு..இந்த புரட்டை வைத்துக்கொண்டு,பிராமணர்களை மற்ற இதர சைவ வைணவ சமயத்தரிடமிருந்து பிரித்து,நம்மை பிளவு படுத்த,இந்த புளுகை அவர்கள் ஓயாமல் கூச்சலிட்டு வருகிரார்கள்..வேதத்தில் ஆர்யர்கள் இங்கு வந்தேறியதாகவும்,தமிழர்களை அடிமைபடுத்தியதாகவும் கூரப்பட்டிருக்கிறது என்று புளுகி தள்ளுகிறார்கள்..இதைதான் இந்த என்ற இஸ்லாமிய ஜிஹாதி வெறி பிடித்த refutetrisula2 தளம் பரப்பி வருகிறது..அந்த புளுகை இங்கு போய் பார்க்கலாம் : http://refutetrisula2.wordpress.com/2012/12/26/நாடே-இல்லாத-நாடோடி-கூட்ட/

இதற்கான நம் பதிலடி இதோ :

//மேலும் ஸ்ரீ கிறிஸ்ன சைதன்யர் , மற்றும் மொழியியல் வல்லுனர்கள் கருத்துப்படியும் ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை . ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், ( துருக்கியில் வேதகால நாகரீகம்) //

பகுத்தறிவைக் கொண்டு சில கேள்விகளை இங்கு முன் வைக்கிறோம்….ஈரானியர்களுக்கும் ஆர்யர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்…ஆர்யர்கள் என்பவர்கள் ஈரானியர்கள் தான் என்றும் கூறுகிறார்…இவர் ஆர்யர்கள் என்று குறிப்பிடுவது பிராமணர்களை…பிராமணர்களைப் போல்,ஈரானியர்கள் பூணூல் அணிகிறார்களா,அப்பலக் குடுமி வைக்கிறார்களா,தயிர் சாதம்,வேஷ்டி எல்லாம் அங்கு உள்ளதா ???சம்ஸ்கிருதம்,ஈரான் நாட்டிலிருந்து வந்தது எனில்,ஈரானில் இன்று சம்ஸ்கிருதமோ அல்லது அதன் எச்சங்களோ உள்ளனவா ?? சம்ஸ்கிருதம் பிறந்த நாட்டில் (இவர்கள் கூற்றுப்படி  ஈரான் ) சம்ஸ்கிருதம் இல்லையாம்,ஆனால்,அது வந்தேறிய நாட்டில் (இவர்கள் கூற்றுப்படி இந்தியா )   இன்னும் இருக்கிறதென்றால்,என்த அறிவுடையவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்….

//ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை  அடிமையாக்கினர்.

தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம் )//

 

ஆடு மாடு மேய்க்க வந்த நாடோடி கூட்டம் தான் ஆர்யர்கள் என்று,எவரோ சொன்னதாக,கூறுகிறார்..ஆனால்,இன்று வரை,வெளியிலிருந்து படையெடுப்பால்,சிந்து நாகரிகம் அழிந்ததாக ,எந்த ஓர் ஆதாரம் இல்லை…சிந்து நாகரீகத்தின் ஜீவனாடியாக இருந்தது ஸரஸ்வதி நதி,அப்புறம் இயற்கையாகவே இந்த நதி வற்றி விட்டது.இதை நவீன தொழில்னுட்பம் வழியாக,satellite வழியாக படம் எடுத்து காட்டினார்கள்.கீழேயுள்ள படத்தை பார்க்க : 

 

 

சரஸ்வதி நதியைப் பற்றி சமீப ஆராய்ச்சிகளை இங்கு படிக்கவும் :  http://www.stephen-knapp.com/recent_research_on_the_sarasvati_river.htm

 

 

சரஸ்வதி நதி கிமு 3000இல் ஓடியது (ஆதாரம் : http://news.bbc.co.uk/2/hi/south_asia/2073159.stm ) …

ஸரஸ்வதி நதியைப்பற்றி வேதத்தில் நிறையாகவே சொல்லியிருக்கிறது.சரஸ்வதி நதி கிமு 1900 இலேயே வற்றி விட்டது…ஆனால் ஆர்யன் கிமு 1500 இல் இந்தியாவுக்குள் நுழைந்தானென்றால்,400 வருஷங்களுக்கு முன்னே வற்றி விட்ட சரஸ்வதி நதியை பற்றி வேதங்களில் எப்படி இருக்க முடியும் ? அவனும் இந்தியா குடிமகனாக இருந்தால் தானே அவனுக்கு சரஸ்வதி நதியை பற்றி தெரியும் ? 

 ரோமேஷ் மஜும்தார் என்ன வேத விற்பன்னரா அல்லது வேதத்தைப் படித்தவரா ?? அவரும் refuterisula2 போல்,வேததுக்கு சொந்த மொழி பெயர்ப்பு செய்தவராகத் தான் இருக்கும்… 

இழிந்தவர்,இழிந்தவர்களை துணை கொள்வது போல்,refutetrisula2 ஏகப்பட்ட இழிந்தவர்களை துணையாகக் கொண்டுள்ளார்…வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவர்களின் நூலை refutetrisula2 மேற்கோள் காட்ட மாட்டார் என்பது  எனக்கு நன்கு தெரியும்..சைவ வைணவத்துக்கு எதிரானவர்கள்,வேதத்தை நன்கு உணராமல் முட்டாள் தனமாக ஆராய்ச்சி என்ற பெயரில் எழுதுபவர்கள்,இவர்களைத்தான்  மேற்கோள் காட்டுவார் என்பதும் எனக்கு தெரியும்.. 

 யாராவது ,சைவ ஆதீனத்திலிருந்து,சைவ வித்வான்கள்,அல்லது வேதத்தை நன்கு உணர்ந்தோர் வேறு யாராவது அப்படி சொல்லியுள்ளனரா ?? அல்லது எந்த சைவ நூலிலாவது ,ஆர்யர் வந்தேறி என்று உள்ளதா ??? 

//ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69) //

  முதலில்,ஆர்யர் எனும் சொல் ஒரு சம்ஸ்கிருத சொல்…”ஆர்யஹ” என்று சம்ஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படுவது…அது நாகரிகமுடையவர்,பண்பாட்டில் உயர்ந்தவர்,மேலானர்வர்கள்,சான்றொர்கள் என்று பொருள் படும்…ஆர்யர் என்றால் ஒரு இனம் என்று சர் ஜோன் மார்ஷல் எனும் ஒரு வெள்ளைக்கார சரித்திராசிரியர் தான் முதன் முதலில் அந்த புளுகை கட்டி விட்டார்…

 Koenraad Elst,stephen knapps,david frawley போன்ற நவீன சரித்திராசிரியர்கள்,தமது நூற்களில்,ஆர்யர் படையெடுப்பு என்பது புளுகு என்று பல காரணங்களைக் காட்டி நிருபித்துள்ளனர்…

 

//இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் தமிழர்களை கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.

மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 // 

 Yea, Sakra, like an axe that spilts the timber, attacks and smashes them like earthen vessels. / Destroy the fiend shaped like an owl or owlet, destroy him in the form of dog or cuckoo.(RV 1:104:22)

 அறிவுடையோர்களே,இந்த மொழி பெயர்ப்பை பாருங்கள்…இதில் ,தமிழர்களைப் பற்றி ஏதெனும் குறிப்புள்ளதா ??? இன்த refutetrisula2 ,இதில் தமிழர்களை புகுத்தியதோடு இல்லாமல்,சமணத் தமிழர்கள் என்று புளுகின் உச்சத்துக்கே போயிருக்கிறார்…சமணம்,தமிழ் நாட்டில் ,கிபி 300இல்,வடக்கிலிருந்து வந்த களப்பிரர்களின் படையெடுப்பால் ,பரப்பப்பட்டது…வேதமோ,வியாசரால்,ஏறத்தாழ கிமு 3000இல்,நான்காகப் பிரிக்கப்பட்டது…அப்படியிருக்கும்போது,எங்காவது,கிபி 300இல் நடக்கப் போகும் விஷயத்தை,3300 வருஷங்களுக்கு முன்பே வேதம் சொல்லுமா ??? பொய் சொல்லும்போது கூட சிந்தித்து சொல்லும் ஆற்றல் இல்லை,இந்த refutetrisula2க்கு…

 

//வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய தமிழர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6//


Armed with his bolt and trusting in his prowess he wandered shattering the forts of Dasas. / Cast thy dart, knowing, Thunderer, at the Dasyu; increase the Arya’s might and glory, Indra. (RV 1:103:3) 


To him the truly strong, whose deeds are many, to him the strong Bull let us pour the Soma. / The Hero, watching like a thief in ambush, goes parting the possessions of the godless. (RV 1:103:6)


மேலேயுள்ள மொழிபெயர்ப்பில்,தமிழர்களைப் பற்றி எந்த குறிப்புமில்லை… 1.103.3 இல், இந்திரன் தாசர்களின் கோட்டைகளை உடைத்ததாகவும்,ஆர்யர்களின் செல்வாக்கையும் வெற்றியையும் உயர்த்த இந்திரனிடம் வேண்டுகிறர்கள்…,1.103.6இல்,இந்திரன் ஒரு பலம் பொறுந்திய காளையாக சித்தரிக்கப்படுகிறான்..அவனுக்கு சோம பானம் அளிப்போம் என்றும்,தீயவர்களின் பொருட்களை பங்கு பிரிப்பவன் என்றும் இந்திரன் கூறப்படுகிறான்…ஆர்யர்கள் என்றால்,நாகரிகமானவர்கள்,உயர்ந்தவர்கள்,மேலானவர்கள் என்றும் பொருள்..சம்ஸ்கிருதத்தில்,” ஆர்யஹ:” என்று உச்சரிக்கபடும் வார்த்தை அது….மாணிக்கவாசகப் பெருமான்,சிவ பெருமானை  “பாலிக்கும் ஆரியனே ” என்று திருவாசகத்திலுள்ள சிவ புராணத்தில் கூறுகிறார்..இங்கு ஆர்யன் என்றால்,சிவ பெருமான்,மத்திய ஆசியாவிலிருந்து இங்கு வந்த ஒரு வந்தேறி இனத்தை சார்ந்தவன் என்றா கூப்பிடுகிறார் ?? இல்லை,சிவ பெருமான் மேலானவன் என்பதனை குறிக்கவே இதனை குறிப்பிடுகிறார்….மேலும்,இந்த வேத வசனங்களில்,தமிழர் என்று எங்குள்ளது ?? 

 

மேலும்,வேத வாக்கியங்களுக்கு மேல்வாரயான அர்த்தம் கொள்ளக் கூடாது…அதனுட்கருத்தைப் பார்க்க வேண்டும் …வேத வாக்கியன்களின் உட்கருத்தை அறியவிரும்புவோர்,சைவ ஆதீனங்களை அணுகவம்…எது எப்படியாயினும்,மெலுள்ள வசனங்களில்,தமிழரைப் பற்றி ஒன்றுமில்லை…ஆக,அதில் தமிழர்களை அழித்து அவர்களுடைய பொருளை கொள்ளையடிக்க சொல்வதாக,refutetrisula2 கூறுகிறார்..இது ஒரு முழு பொய் என்பதனை அறிக…. 

// ஒ இந்திரனே அந்த அசுரகூட்டத்தை துரோகிகளை தீமையே உருவானவர்களை அக்னி குண்டத்தில் வைத்து நீர்பானையில் வேகவைத்து கொல். பிராமண துரோகிகளான அந்த பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக –ரிக் வேதம் 8 வது மண்டலம் 104 வது மந்திரம் , சுலோகம் 2 //

Indra and Soma, let sin round the wicked boil like as a caldron set amid the flames of fire. / Against the foe of prayer, devourer of raw flesh, the vile fiend fierce of eye, keep ye perpetual hate.

இந்த மொழிபெயர்ப்பில் பிராமணரைப் பற்றியோ,தமிழரை பற்றியோ,ஆர்யரை பற்றியோ இருக்கிறதா ??பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள்,பக்தர்களுக்கு எதிரானவர்களை நரக நெருப்பில் தள்ள இந்த வசனம் பிரார்த்திக்கிறது…மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு நரகில் தண்டனை உண்டு என்று சிவாகமமும் கூறுகிறது..இதில் என்ன ஆர்ய-திராவிட போரட்டம் இருக்கிறது ??இப்படி வேதத்தை படிக்காமல் எதோ ஒரு வசனத்தை பதிவிட்டு,அதன் அர்த்தத்தையும் திரித்துவிட்டு,ஒப்பாரி வைக்கும் இந்த இஸ்லாமிய பாசிச refutetrisula2 தளத்தை என்ன செய்யலாம் ??

இந்த தளம் எவ்வளவு தான் முயற்சி செய்யட்டும்,நம் உண்மை சமயமான சைவத்தை ஒன்றும் செய்ய முடியாது..அவர்களின் புளுகுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இஸ்லாத்தின் பொய்மையை பதிவிட்டு கொண்டே இருப்போம்,சிவனருளால்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s