முகமதின் மனைவிகள் பதிவிரதைகளா (கற்புள்ளவர்களா) ??

Image

சைவ சமயத்தில்,பெண்களுக்கு கற்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது…ஒரு சைவப் பெண்,தன் கணவனை தொழாமல்,சிவ பெருமானை கூட
தொழ மாட்டாள்…கணவனே ஒரு சைவப் பெணுக்கு முதல் தெய்வம்..கணவனுக்கு பணிவிடை செய்வதே ஒரு சைவ பெண்ணுடைய
லட்சியம்…..உதாரணத்துக்கு,சிவதருமோத்தரம் இப்படி கூறுகிறது :

“ஏந்திழைக்குப் பதிஏவல் இயற்றுதலே நியதி
ஈசன் இணைத்தாள் அணைய ஏசறவு பெருகில்
காந்தன் அனுமதி பெற்றுக் கைக் கொள்கபூசை……. ” (சிவதருமோத்தரம் 886)

இந்தப் பாடலின் பொருள்,”கணவனோடு வாழுகின்ற இல்லத்தரசிக்கு கணவனுக்கு பணிவிடை செய்தலே மேலான அறம்.அவளுக்கு
சிவபிரானுடைய திருவருள் பெற வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டால்,கணவன் அனுமதியோடு தக்க ஆசானிடம் தீக்கை பெற்று
சிவலிங்கத்தையோ அம்பலவாணர் திருமேனியையோ பூசை செய்க “என்பதே….அதாவது சிவ பூசை செய்ய விரும்பினாலும்,கணவன்
அனுமதியொடு செய்ய வேண்டும் என்று ,ஒரு பெண்ணுக்கு கற்பு எவ்வளவு முக்கியம் என்று சைவம் இந்த பாடலின்வழி போதிக்கிறது..ஒரு
பெண்ணுக்கு ஒரு முறை தான் மணம்,கணவன் இறந்தது அவள் கற்பொடு விதவா விரதத்தை கடைபிடிக்க வேண்டும்,ஒரு பெண்ணுக்கு
விதவா மறுமணம் கூடவே கூடாது என்று சைவ சமயம் கூறுகிறது..கற்புக்கு சைவ சமயம் ஒரு முக்கியமான இடத்தை
கொடுத்திருக்கிறது…ஆனால் இஸ்லாத்தில்,கற்பு எனும் சொல்லுக்கு ஈடான வார்த்தை கிடையாது…முகமதின் மனைவிகளுக்கு கற்பு
இல்லையென்பது,இஸ்லாமிய நூற்கள் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்..முகமதின் மனைவிகள் ஒவ்வொருவரும் (ஆயேஷாவை
தவிர),முகமதை நிக்கா செய்வதற்கு முன்பே,வேறு ஆணுக்கு மனைவியாக இருந்தவர்கள்…இப்படிப்பட்ட முகமதின் மனைவிகள் சிலரை நாம்
இனி பார்ப்போம்..

கதீஜா : இவருடைய முதல் கணவர் அபு ஹலா இப்னு ஜுராரா (abd allah ibn zurarah )…இவருக்குப் பின்பு,கதிஜாவின் இரண்டாவது கணவர்
அதீக் இப்னு ஐது மக்ஜுமி( Ateeq ibn Aidh Makhzumi)…மூன்றாவது கணவர் தான் முகமது..முகமதை,கதீஜாவின் வேலையாளாக
பணிபுரியும்போது,கதீஜா,ஒரு செல்வந்தராக் இருந்தார்…மக்காவின் இளவரசி என்ற பட்டம் கூட அவருக்கு உண்டு..அப்பொழுது அவருக்கு
வயது 40,முகமதுக்கு வயது 25…தன்னைவிட 15 வயது குறைந்த முகமதை மணந்துக் கொள்ள காரணம் என்ன ??காமமே காரணம்…இந்த
காலத்தில் கூட,வயதான பெண்கள்,வயது குறைந்த ஆண்களை காதலிக்கிறார்கள்…காமமே காரணம்…இளைய வயது ஆண்கள் உடல் வலிமை
உடையவர்களாதலால்,அவர்களிடமிருந்து உடல் சுகத்தை மிகுதியாக அனுபவிக்கலாம்..இது தான் ,முகமதை கதீஜா மறுமணம் செய்துக்
கொள்ள காரணம்…ஏற்கனவே இரண்டு பேருடன் புணர்ச்சி நடத்தி,மூன்றாவதாக முகமதுடன் உடலுறவு கொண்ட கதீஜா கற்புடையவளா ??

ஜைனப் :இவள்,முகமதின் வளர்ப்பு மகனான ஜயீட்டின் மனைவியாக இருந்தவள்…பிறகு முகமதுக்கு ஜைனாபை பிடித்து
விட்டது..ஆனால்,மாற்றான் மனைவியை விரும்பினால் ,அன்றைய கால மக்களால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதால் தனது
எண்ணத்தை வெளிபடுத்தவில்லை..இதை கண்ட அல்லா ஒரு வசனத்தை இறக்கினாராம்..அதில் இவ்வாறு கூறுகிறார் :

(நபியே! ) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து .நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ.அவரிடத்தில் நீர் : “அல்லாஹ்வுக்குப் பயந்து
நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்)உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும் ” என்று சொன்ன போது,அல்லாஹ்
வெளியாக்க இருந்த்தை.மனிதர்களுக்கு பயந்து நீர் உம் மனத்தில் மறைத்து வைத்துள்ளீர்.ஆனால் அல்லாஹ்-அவன் தான் நீர் பயப்படுவதற்
கு தகுதியுடையவன்.ஆகவே ஜைது அவளை விவாகரத்து செய்து விட்ட பின்னர், நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்.ஏனென்றால்
முக்மின்களால் சுவீகரிக்கப்பட்டவர்கள் தம் மனைவிமார்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அவர்களை மண
க்க யாதொரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்று தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (குரான் 33:37)

இந்த குரானிய வசனத்தைப் பாருங்கள்…அல்லா இறைவனாக இருப்பதற்கே தகுதியில்லாதவன் என்று புரியும்…மாற்றான் மனைவியை
விரும்பிய முகமதை தண்டிக்காமல்,அல்லது உபதேசம் செய்யாமல்,ஜயீட்டை விவாகரத்து செய்துவிட சொல்லிவிட்டு,ஜைனாபை
முகமதுக்கு நிக்கா செய்து வைப்பாராம்…உலகில் விபச்சாரிகளை கூட்டிக் கொடுப்பவருக்கும் இந்த அல்லாவுக்கும் என்ன வித்தியாசம்
??இதிலிருந்து தெரியவில்லையா,அல்லா என்பது இறைவன் அல்லன் என்று ??இறைவன் எங்காவது இந்த ஈன செயலை செய்வாரா ??

அது இருக்கட்டும்,முதலில் ஜயீட்டிடமிருந்து உடல் சுகம் பெற்று,பிறகு முகமதுடன் உடலுறவு கொள்ளும் ஜைனாப் ஒரு கற்புள்ள பெண்ணா ??

சாபியா :இவள்,கிணனா இப்னு ரபி எனும் யூத தலைவனின் மனைவி…..இவளுடைய கணவனை கொன்று,இவளுடைய யூத குழுவையும்
கொன்று குவித்து,இவளை மனைவியாக்கிக் கொண்டான் முகமது…ஆக,முகமது இவளுடைய இரண்டாம் கணவன்…இவளுக்கு கற்பு உண்டோ
??

ஆயேஷா : இவள் சிறுமியாக இருக்கும் போதே (9 வயதில்)முகமது புணர்ந்ததால்,இவளுக்கு முன்றைய கணவர்கள்
கிடையாது..எனினும்,ஷியா முஸ்லிம்கள்,ஆயேஷா ஒரு விபச்சாரி என்று குற்றம் சாட்டுகின்றனர்..ஷியாக்களின் ஆதார நூற்களில் அதை
பார்ப்போம் :

அத் துஸி எனும் ஷியா அறிஞரின் நூலான இக்தியா மா’ ரிபத்துல் ரிஜல்,பக்கம் 57-60 ,”அப்துல்லா பின் அப்பாஸ்,ஆயேஷாவிடம்
கூறினார்,”ரஸுல்லால்லாவால் விடப்பட்ட ஒன்பது வேசிகளில் நீயும் ஒருத்தி”. ” .

சமீபத்தில்,ஒரு ஷியா அறிஞர்,” வேசிகளில் மிகப் பெரிய வேசி ஆயேஷா” என்றுள்ளார் :

ஆதலால்,முகமதின் மனைவிகளுக்கு சிறிது கூட கற்பு இல்லை,இவர்களுக்கும் பணத்துக்கு விபச்சாரம் செய்யும் பெண்களுக்கும் சிறிது கூட
வித்தியாசம் இல்லையென்று புரிந்துக்க்கொள்ளலாம்..விதவா மறுமணத்துக்கும் விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம் ?? ஒரு வித்தியாசத்தை
கூற இயலுமா ??

காமம் போன்றவற்றை அடக்க முடியும்,இறைவனை
நாடினால்…இறைவனின் நூற்களை படித்தால்,அவன் வாக்கை பின்பற்றுபவர்கள்,காமத்தை அடக்க முடியும்…துறவிகளில் பலர்
இப்படிப்பட்டவர்கள் தான்…

உடனே முஸ்லிம்கள்,கூறுகிறார்கள்,பெண்களுக்கும் உணர்வு இருக்கிறது….இப்படி,விதவா மறுமணத்தை செய்ய அவர்களுக்கு தடை
விதித்தால்,அவர்கள் வேறு ஆண்களுடன் கள்ளத்தனமாக புணர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று…
சைவ சித்தாந்தத்தில் பல ஆச்சாரியர்கள் துறவிகள் தான்..இறைவன் உரையை பின்பற்றியதால்,அவர்கள் காமத்தை வென்றனர்…ஆண்கள்
மட்டுமே காமத்தை வெல்லலாம் என்றில்லை…இறைவனை நாடினால்,பெண்களும் காமத்தை வெல்லலாம்…ஒரு பெண்ணுடைய கணவன்
இறந்துவிட்டான் எனில்,அவள் அவனை நினைத்துக் கொண்டு,பதிவிரதத்தை பேணி காத்துக்கொண்டதோடல்லாமல்,வீட்டில் சமய
நூற்களை படிக்கலாம்…சிவாலயத்துக்கு,கைங்கர்யம் செய்யலாம்…உதாரணத்துக்கு,சிவாலய பிரகாரத்தை சுத்தம் செய்வது,தோரணம் கட்டுவது
போன்றவை… மேலும்,பெண்கள், காமத்தை அடக்கிக் கொள்ள முடியாது ,அது இயற்கைக்கு விரோதமானது என்கிறார்கள் முஸ்லிம்கள்…
…இந்தியாவில்,பெரும்பான்மை பெண்கள் விதவா மறுமணம் செய்யாதவர்கள் தான்..அவர்கள் எல்லாம் வழி தவறியா போய்விட்டார்கள் ????
வழி தவறி போகக் கூடாது என்றும் கணவனிடம் விசுவாசம் இருந்தால்,வேறொரு ஆணை விரும்ப மாட்டாள்,வழி தவற மாட்டாள்..

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்…ரம்ஜான் நோன்பு,முப்பது நாட்கள் நடக்கும்…அவர்கள் ,நோன்பு திறப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தில் தான்
உணவு அருந்தலாம்…அதற்கு முன்னால்,ஒரு நாளுக்கு முக்கால்வாசி,பட்டினியாக கிடக்க வேண்டும்…காமத்தைவிட,பசி தான் இன்னும்
பலமான ஒரு உணர்வு…காமம் இல்லாமல் இருந்துவிடலாம்,பசியை அடக்கிக் கொண்டு இருக்க முடியுமோ ??இருந்தாலும்,முஸ்லிம்களில்
பெரும்பான்மையினர் நோன்பின் போது பசியை அடக்கிக்கொள்கின்றார்களே ???சைவர்களும்,சைவ சித்தாந்தத்தில் குறிப்பிட்ட
நாட்களில்,முஸ்லிம்களைவிட இன்னும் தீவிரமாக,உபன்யாசத்தை முடித்துக் கொண்டு,இரவில் மட்டும் பழம் போன்ற பழ வகைகளை
மட்டும் உட்கொள்கிறார்களே ???எப்படி இப்படி இவர்களால் செய்ய முடிகிறது ?? இறை வாக்கை பின்பற்றியே ஆக வேண்டும்
என்பதாலும்,இறை விசுவாசம் மற்றும் இறை சிந்தனையால் தான் பசியை அடக்கிக் கொள்கிறார்கள்… அதே போல்,ஒரு பெண் மட்டும் ஏன்
காமத்தை அடக்கிக் கொள்ளக் கூடாது ???

ஆக,விதவா மறுமணம் செய்யும் பெண்கள்,விபச்சாரிகளுக்கு சமமானவர்களே…ஆதலால்,முகமதின் மனைவிகளுக்கு கற்பு என்பது சிறிதும் இல்லை,அவர்கள் பதிவிரதைகள் அல்லர் என்பது திண்ணம்…

Advertisements

6 thoughts on “முகமதின் மனைவிகள் பதிவிரதைகளா (கற்புள்ளவர்களா) ??

  1. காமத்தை ஒழுங்குபடுத்துவது மிக அவசியம். ஆனாலும் காமம் கொடுமையானது. தகுதியில்லாதவர்கள் காமத்தை ஒழுங்கு படுத்த முடியாமல கள்ள ஒழுக்கம் பெணுகின்றார்கள். இதைவிட மறுமணம் செய்வதில் தவறில்லை.ஒரு பெண்ணின் கணவன் இறந்தால் குழந்தை இல்லாதிருந்தால் இளம் வயதாயிருந்தால் மறுமணம் செய்வதேஉத்தமம். இல்லயேல் ஸ்ரீசாரதா சமீதி போன்ற ஆன்மீக சங்கங்களில் சேர்ந்து வாழ வேண்டும். மறுமணம் என்பது தவறு என்ற கருத்து பிழையானது. நீக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். பிரம்மச்சரியம் பற்றி கட்டுரைகள் எழுதலாம்.மகாத்தா காந்தி எழுதிய Self control or self indulgence என்ற புத்தகத்தில் முன்னுரையில் சிறந்த கருத்துக்கள் உள்ளன.Pitrim sorokin – Russian sociologists-Sane Sex Order Pub. Bharatiya vidya Bhavan – சிறந்த கருத்துக்கள் உள்ளன. வெளியிடலாமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s