குஜராத்  கலவரம்- நடந்தது என்ன ? -பாகம் 1

இஸ்லாமிய புளுகு 1 : குஜாராத் கலவரத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

11 மே 2005இல்,பார்லிமண்டில்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜைஸ்வால் அளித்த தகவலில், குஜராத் கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர் என்றும் 2548 பேர்கள் காயமடைந்தும் 223 காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிக்கையில்,இந்த கலவரத்தால்,919 பெண்கள் விதவையாகவும் 606 குழந்தைகள் அனாதைகளாகவும் ஆக்கபட்டனரென்று கூறப்பட்டுள்ளது.இந்த தகவல்களை அரசு தான் வெளியிட்டுள்ளது.

Express india எனும் இணையத்தள் செய்தி பக்கமும் இந்த தகவலைத் தான் வெளியிட்டுள்ளது : http://www.expressindia.com/news/fullstory.php?newsid=46538

இந்திய முஸ்லிம் நாளிதழான Milli Gazetteஉம் இதே தகவலைத் தான் வெளியிட்டுள்ளது :http://www.milligazette.com/Archives/2005/01-15June05-Print-Edition/011506200511.htm

உலக புகழ்பெற்ற BBC நிறுவனமும் இதே தகவலை வெளியிட்டுள்ளது : http://news.bbc.co.uk/2/hi/south_asia/4536199.stm

ஆனாலும் The Times of India, The Hindustan Times, The Indian Express போன்ற இந்திய ஆங்கில நாளிதழ்கள் குஜராத் கலவரம் சம்பந்தப்பட்ட பொய்யான தகவல்களையே வெளியிட்டு வருகின்றன.உதாரணத்திற்கு,“Win in Assembly elections of December 2002 does not whitewash Narendra Modi’s sins of the Gujarat pogrom of 2002 when 2000 innocent Muslims were butchered” மற்றும் “The Gujarat pogrom of killing thousands of Muslims did not help the BJP in the long term”.
இதன் வழி,2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் எனும் புளுகை,இந்நாளிதழ்கள் பரப்பி,இஸ்லாமிய வெறியை மேலும் தூண்டிக் கொண்டு.அதில் குளிர்காய்கின்றன.

குஜராத் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதைகளே.இஸ்லாமிய ஜமாத்துக்கள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் சொல்லும் ,குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை கற்பனையின் உச்சியை தொட்டுக் கொண்டிருக்கின்றன.

AAj Tak தொலைக்காட்சியின் பிரபு சவ்லா என்பவற்கு நரேந்திர மோடி கொடுத்த பேட்டியின் சில குறிப்புக்கள் India Todayஇல்,4 நவம்பர் 2002இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பேட்டியின் சில குறிப்புக்களை பார்ப்போம் :

// “Q – Your opponents call you ‘Jinnah of the Hindus’.
A- I am hearing this for the first time though I still dont consider you as an enemy.
Q- You are held responsible for the killing of 1,100 innocent people in the riots.
A- In our last interview, you said 900 people. Now you are saying 1,100. Are you adding all the people killed in other states like Maharashtra and Bengal to Gujarat’s account?(Narendra Modi is talking of the Solapur riots of 10 and 11 October 2002 in Maharashtra and other petty riots which occured long after Godhra and had nothing to do with Godhra and post-Godhra).
Q- So what is the correct toll?
A- There would have no riots in Gujarat if there had been no Godhra…
Q- Do you accept that you failed to provide security to the people of the state?
A- 98% of Gujarat would not have had peace if we had failed to fulfill our duties. We managed to control the riots in 72 hours…
Q- Why don’t you accept that Gujarat is being defamed because of Narendra Modi?
A- If that is true, give the people of Gujarat a chance to pronounce their verdict through elections.” //

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு :

கேள்வி : உங்கள் எதிரிகள் உங்களை “இந்துக்களின் ஜின்னா” என்று அழைக்கின்றனரே ?

பதில் : இப்பொழுது தான் இச்செய்தியை முதன் முதலாக கேள்விப் படுகிறேன்.இருப்பினும் உங்களை என் எதிரியாக நான் கருதவில்லை

கேள்வி :1100 அப்பாவி மக்களின் இறப்புக்கு நீங்களே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே ?

பதில் : சென்ற நேர்காணலில்,900 இறந்தனர் என்று சொன்னீர்கள்.இப்பொழுது,1100 பேர்கள் இறந்துள்ளனர் என்று சொல்கிறீர்கள்.மற்ற மாநிலங்களில் நடக்கும் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கைகளையும்,கோத்ரா கலவர புள்ளி விவரத்தில் சேர்த்துக் கொள்கிறீர்களா ?

கேள்வி :அப்படியென்றால்,உண்மை புள்ளிவிவரம் (இறப்பு எண்ணிக்கை) என்ன ?

பதில் : கோத்ரா நடக்கவில்லையென்றால்,கலவரங்கள் ஏற்பட்டிருக்கா …..

கேள்வி : குஜராத் மாநில மக்களுக்கு,நீங்கள் போதிய பாதுகாப்பு வசதிகள் வழங்கவில்லையெனும் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்களா ?

பதில் : நாங்கள் போதிய பாதுகாப்பு வசதிகள் வழங்க தவறிவிட்டோமெனில்,குஜராத்தின் 98% மக்கள்,அமைதியான சூழலில் இருந்திருக்க முடியாது. 72 மணி நேரத்திற்குள்,இந்த கலவரங்களை கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளோம்…

கேள்வி : குஜராத் மாநிலத்தின் நற்பெயர் , நரேந்திர மோடியின் செய்கையால், கலங்கமடைந்துள்ளதென்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் ?

பதில் : இது உண்மையென்றால்,மக்கள் தங்கள் பதிலை, தேர்தலின்வழி காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்,குஜராத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ,நரேந்திர மோடியின் சென்ற நேர்காணலில் 900ஆக இருந்து அப்புறம் 1100 ஆக மாறியுள்ளது,அதுவும் நான்கே மாதங்களுக்குள். இப்பொழுது 900இலிருந்து 2000 என்று,இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது..இன்னும் 10 ஆண்டுகளில்,இந்த எண்ணிக்கை,10 000 என்று கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இப்பொழுதே, “குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்” என்றும் ” 3000 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என்றும் இஸ்லாமிய வெறியர்களின் தரப்பிலிருந்து கிளம்புகின்றன.

மக்களை ஏமாற்றும் ஊடக புளுகுகள் :

மார்ச் 2005இல்,கிரிகெட் போட்டியில் இந்தியாவுடன் மோத வந்திருக்கும் பாகிஸ்தானிய கிரிகெட் அணி,அகமதாபாத்தில் முஸ்லிம்கள் சொல்லப்பட்டதற்காக,அங்கு விளையாட மற்றுத்தனர். நடிகை மற்றும் பாஜக உறுப்பினரான சிமிரிதி இராணி,நரேந்திர மோடி, 25 டிசம்பருக்குள் ராஜினமா செய்யும் வரை,தான் இறக்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிக்கைவிட்டிருந்தார்.இது மட்டுமின்றி,Organizer எனும் ஆரெஸெஸ் அமைப்பின் பத்திரிக்கை அறிக்கையாளரான அனில் நாயர் ,

“On February 10, Pakistan finally gathered the gumption to tell us that it was both—in Ahmedabad over 2,000 Muslims were killed in riots. Such polemics are useless; Pakistan is working on the presumption that the Congress government will find it hard to choose between national honour and secularism, and by all measure it will choose the latter at the cost of the former.” என்று 20 பிபிரவரி 2005இல்,இப்பத்திரிக்கையில் அறிக்கை விட்டிருக்கிறார்.அதாவது,ஓர் ஆரெஸெஸ் பத்திரிக்கையின் அறிக்கையாளர் கூட ,2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனும் புளுகை நம்பி,அதை,பத்திரிக்கையில் வெளியிடும் அளவுக்கு,இந்திய ஊடகத்தின் பொய்கள் மக்களின் மனதில் பதிந்துவிட்டன.இஸ்லாமிய தீவிரவாத சம்பவங்கள் எப்பொழுது நடந்தாலும்,அதனை இந்த கோத்ரா கலவரத்துடன் சம்பந்தப்படுத்தியே இந்திய ஊடகங்கள் வருகின்றன.இந்திய ஊடகங்கள்,முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையே வெளியிடுகின்றனே தவிர,இந்த கலவரத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதையோ,அல்லது இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களை பற்றியோ அல்லது குஜராத்தில் உள்ள 18600 இடங்களில்,60 இடங்களில் மட்டுமே கலவரங்கள் நடந்ததை பற்றியோ அறிக்கை விடுவதில்லை.சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள்,கோத்ரா கலவரத்துக்காக வஞ்சம் தீர்க்க போவதாக கூறுவதெல்லாம்,இந்திய ஊடகங்கள் பரப்பிய புளுகளின் பலனே.

சோனிய தலைமியின் கீழுள்ளா அரசே,இந்த கோத்ரா கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை விட்டிருக்கிறது.India Today எனும் நாளிதழ்,20 மே 2002இல்,இந்த கலவரத்தின் இறுதி கட்டத்தில்,மொத்தம் 972 பேர் மரணமடைந்துள்ளனரென்று செய்தி வெளியிட்டுள்ளது (மேல் விவரங்களுக்கு பக்கம் 122 பார்க்கவும்) . இந்த எண்ணிக்கையில்,கோத்ரா ரயிலில் கறுகி மாண்டவர்களின் எண்ணிக்கையான 57 பேர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.10 இலிருந்து 21 மே 2002 அரை,ஆங்கில நாளிதழ்களின்வழி,அந்த 10 நாட்களுக்கும் கலவரங்கள் நிகழவில்லையென்று நாம் தெரிந்துக்கொள்ளலாம்.பாதுகாப்பு படையினர்,குஜராத்தைவிட்டு,21 மே அன்று அகன்றனர்.அவர்கள் சென்ற பிறகு,அதிகபட்சம்,20 பேர்கள் மரணமடைந்திருக்கலாம்,அவ்வளவே.ஆக,மொத்தம்,935 பேர்கள் இறந்துள்ளனர். நாகபூர் ஆங்கில நாளிதழான The Hitavada வெளியிட்ட செய்தியில்,பாதுகாப்பு படையினர்,21 மே 2002இல்,குஜராத்தைவிட்ட வெளியேறியதற்கப்புறம்,மொத்தம் 936 பேர் உயிரிழந்துள்ளனர்.காணாமல் போனவர்களெல்லோரும்,இறந்துவிட்டனர் என்று உறுதி செய்யப்பட்டப் பிறகு,இந்த எண்ணிக்கை 1180 ஆக உயர்ந்துள்ளது.அரசு வழங்கிய தகவலில்,790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் இறந்துள்ளனர்,ஆக மொத்தம் 1044.ஆதலால்,காணாமல் போனவர்களின் எண்ணிகையை சேர்க்காவிட்டால்,உண்மையில் 698 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் இறந்திருக்கலாம்.

2000 என்னும் எண்ணிக்கையுடைய ஒரு இஸ்லாமிய வெறிக் கும்பல்,ரயிலில் தீயிட்டு,25 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உட்பட 59 இந்துக்கள் கறுகி உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கு காரணமாக இருந்தனர்.ஆனாலும் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட இந்த கொடூர சமபவத்தை மறைத்துவிட்டு,கோத்ரா கலவரத்தில்,உயிரிழந்த முஸ்லிம்களை மட்டும் பெரிது படுத்துகின்றன,இந்திய ஊடகங்கள்.அதுவும்,790 முஸ்லிம்கள் இறந்ததை,2000ஆக,ஒரே அடியாக உயர்த்தி,புளுகை பரப்புகின்றன.அலோக் திவாரி எனும் மதச் சார்பற்ற போக்காளர்,The Hitavada நாளிதழில்,“Just because 56 Hindus were killed in Godhra doesn’t give them the license to kill Muslims in Gujarat…” என்று எழுதியுள்ளார். NDTVயின் Burkha Dutt எனும் பெண்,ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கோத்ராவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்த்தார்.அந்த நிகழ்ச்சியில், “The karsewaks killed in Godhra- what’s the number 53 or 57…” என்று கூறி,பகிரங்கமாக புளுகியுள்ளார்.ரயில் கறுகி மாண்ட இந்துக்கள் உண்மை எண்ணிக்கை 59.இந்த போலி மதச்சார்பற்ற முண்டங்களின் சூழ்ச்சியென்னவென்றால்,இந்த கோத்ரா ரயிலில் மாண்ட இந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ,அவ்வளவுக்கவ்வளவு குறைக்கப்பார்ப்பார்கள்.

பல எழுத்தாளர்கள்,2000 முஸ்லிம்களுக்கு பதிலாக ஒரு இஸ்லாமிய வெறியர் தான் கோத்ரா ரயிலுக்கு தீயிட்டதாக ,தாந்தோன்றித் தனமாக எழுதி வருகின்றனர்.Kuldip Nayar என்பவர்,2002 இல், “500 Muslims attacked the train in Godhra”. என்று,500 முஸ்லிம்கள் தான் ரயிலுக்கு தீயிட்டனர் என்று பொய்யை எழுதியுள்ளார்.சிலர் 1000 பேர்களென்றும் சிலர் 1500 பேர்களென்றும் கூறி வருகின்றனர்.வீர் சிங்க் என்பவர்,The Hindustan Timesஇல் ,28 February 2002அன்று ,2000 முஸ்லிம்கள் ரயிலுக்கு தீயிட்டதாக வெளியிட்ட தகவலே மெய்.Justice Tewatia Committee அறிக்கியிலும்,2000 பேர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.உண்மை நிலவரம் மொத்தம் 1180 பேர் உயிரிழந்தனர் என்று இருக்க,2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று சொல்வானேன் ? Teesta Setalvad எனும் பெண்,“What ails Gujarat” எனும் கட்டுரையில்,2500 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்,என்று இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளார். Tehelka எனும் வார இதழோ, குஜராத் கலவரத்தில்,முதல் மூன்று நாட்களில் 2500 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று பகிரங்கமாக 2007இல் அறிக்கை வெளியிட்டு,புளுகியுள்ளது.

இந்திய போலி மதச்சார்பற்ற குல்லா மற்றும் சிலுவை ஊடகங்களின் குறிக்கோள் இரண்டு.ஒன்று,கோத்ராவில் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிகையை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ,அவ்வளவுக்கவ்வளவு குறைக்க வேண்டும்.இரண்டாவது குறிக் கோள்,இஸ்லாமியர்களின் கொடூரத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ,அவ்வளவுக்கவ்வளவு குறைப்பது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s