தாத்தாச்சாரியார் புளுகுகள்- உஷார் உஷார் !!!

சைவர்களே,வைணவர்களே,அத்துவைதிகளே,நமது சமயங்களை சிறுமைபடுத்த,தாத்தாச்சாரியார் என்ற ஒரு கிழம்,”இந்து மதம் எங்கே போகிறது ?” என்ற நூல் எழுதியிருக்கிறான்.அதில் புளுகுகளுகு மேல் புளுகுகளை அள்ளி வீசி,நமது சமயங்களை எள்ளி நகையாடியுள்ளான்.அந்த ஆளை சுற்றி,பல பணக்கார சீடர்கள் இருந்தனர் என்ற தகவல் கூட கிடைத்திருக்கிறது..இந்த ஆளின் இந்த புளுகை,நாஸ்திகர்கள்,முகமதியர்கள்,கிருத்துவர்கள் பயன்படுத்தி,நமது சமயங்களை கொச்சை படுத்துகின்றனர்.முக நூலில்,பல நாஸ்திக,முகமதிய முண்டங்களை,இந்த தாத்தாச்சாரியான் புளுகு மூட்டையை போட்டிருக்கிறார்கள்…நக்கீரன் என்ற திராவிட நாஸ்திக நூல் நிலையம் தான் ,இந்த தாத்தாச்சாரியான் புளுகு மூட்டைகளை வெளியிட்டவர்கள்.ஆனால்,சிவ பெருமான் அருளால்,டி.ஏ,ஜோசப் என்பவர்,கீதாச்சாரியான் பத்திரிக்கையில்,இந்த தாத்தாச்சாரியார் புளுகுகளுக்கு பதிலளித்து,அந்த கிழட்டு ஆளின் அயோக்கியத்தனத்தை உலகுக்கு காட்டிவிட்டார்..இந்த டி.ஏ.ஜோசப் கிருத்துவராக பிறந்து வைணவத்தை தழுவினவர்…வைணவ மடாதிபதிகளிடம் “வைணவ சுடராழி” என்ற பட்டம் பெற்றவர்…கீதாச்சாரியான் பத்திரிக்கைகளில் பதில்கள் வர,நக்கீரன் பத்திரிக்கைகளில் தாத்தாச்சாரியாரின் புளுகு கதைகள் வருவது நின்றுவிட்டன.ஆதலால்,இணையத்தளத்தில் தாத்தாச்சாரியார்.காம் என்ற தளத்தை உருவாக்கி அதில் தாத்தாச்சாரியாரின் புளுகுகளி பதிவு செய்திருக்கிறார்கள்…ஆதலால் இந்த தாத்தாச்சாரியார்.காம் இணையத்தளத்தில் வரும் புளுகுகளை படித்து விட்டு குழம்பி விடாதீர்கள்.டி,ஏ.ஜோசப் இந்த தாத்தாச்சாரியார் புளுகுகளுக்கு கொடுத்த பதிலடிகளை இங்கு போய் படிக்கவும் : http://www.dajoseph.com/Essays.html ….இந்த இணையத்தளத்திற்கு சென்று, கீழே பார்த்தால், “அணையட்டும் இந்த அக்னி” என்ற தலைப்பின் கீழ்,ஆங்கிலத்தில் முன்னுறை இருக்கும்..அதன் கீழ் ஐந்து பாகங்களுடைய,அவரின் ,தாத்தாச்சாரியாருக்கெதிரான கட்டுரைகள் இருக்கும்…அவைகளை அழுத்தி,படித்து, தாத்தாச்சாரியாரின் புளுகுகளை ஓரளவு தெரிந்துக் கொள்ளுங்கள்.. மற்ற சைவ,வைணவ அத்துவைத நான்பர்களுடன் இதை பகிர்ந்துக் கொண்டு,அறியாமையில் விழாமலிருக்க அவர்களை தடுத்து விடுங்கள்…பெரிய பிரச்சாரமெல்லாம் செய்ய தேவையில்லை,இந்த சுலபமான காரியத்தை செய்யுங்கள்…சைவ,வைணவ,அத்துவைதியை அறியாமையெனும் இருளிலிருந்து நீங்கள் அவர்களி காப்பாற்றிவிட்டீர்களென்றால்,அதை விட பெரிய உபகாரம் நீங்கள் செய்திருக்க முடியாது…இந்த உதவிக்காக,சிவ பெருமான் உங்களுக்கு அருள் புரிவான்…இது சத்தியம்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s