சைவ வைணவர்களுக்கெதிரான ஜிஹாட்- உண்மை சரித்திரம் பாகம் 3

தங்களின் பின்வாங்குதலை கண்டு இந்துக்களை தங்களை தொடர்க்கூடாதென்பதற்காக,தங்களின் பின்வாங்குதலை,ஒரு மாட்டுக் கூட்டத்தைக் கொண்டு,மறைத்த முஸ்லிம்கள் :

12 நூற்றாண்டில்,சோலங்கிகளிடம் தோற்று,தார் பாலைவனம் வழியாக ஓடிய முகமது கோரி, இந்தியாவை வேறொரு நுழைவாயிலிருந்து தாக்க முயற்சித்தான். ஆனால்,தார் பாலைவனத்தின் மற்றொரு பகுதியில்,வீரத்துக்கும்,வீரப் பண்பு மரபிற்கும் பெயர் போன சம்பாரை(ஷக-அம்பர) ஆண்டுக் கொண்டிருந்த,பிரித்திவிராஜ் சௌஹன் இருந்தான். முன்பு இந்துக்களிடம் தோற்று போன முகமது கோரி,தற்பொழுது,பிரித்திவிராஜ் சௌஹனை எதிர்க்கும் போது,சூழ்ச்சிகளை கையாள முடிவெடுத்தான்.தனக்கு ,200 ஆண்டுகுகளுக்கு முன்,சபுக்தகின் செய்தது போல்,முகமது கோரி,இந்துக்களின் போர் தர்மத்தை பற்றி ஆராய்ந்தான்.

இந்துக்களின் போர் தர்மங்களை நன்கு ஆராய்ந்த பிறகு,ஒரு பெரும் படையை திரட்டிக் கொண்டு, மேற்கு பஞ்சாப்பை அடைந்து,அங்குள்ள பதிண்டா கோட்டையை முற்றுகையிட்டான்.அதனையடுத்து,ராஜபுத்திரர்கள் (ராஜ்புத்) முஸ்லிம்களை ஹர்யானா போரில் சந்தித்தனர்.இருவருக்குமிடையே கடும் போர் மூண்டது.ராஜபுத்திரர்களின் குதிரைபடைகள்,முஸ்லிம்களின் ஏல் பல பலமான தாக்குதல்களை நடத்த,முஸ்லிம படையினர்,சோர்ந்து,தங்கள் மன்னனான முகமது கோரியை விட்டு விட்டு,போர்களத்தை விட்டு ஓடினார்கள்.முகமது கோரியை பிரித்திவிராஜ் கைதியாக்கிக் கொண்டான். போர் களத்தைவிட்டு,ஓடிய முஸ்லிம்கள்,இந்துக்கள் தங்களை பின்தொடர்ந்ததால்,தங்களின் பல உயர்தரமான குதிரைகளை போர் களத்திலேயே விட்டுச் சென்றனர். இந்துக்கள் தங்களை பின்தொடர்ந்து தங்களை கொல்லாமல் இருக்க,புறம் காட்டி ஓடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் படையினரின் தளபதி,குதுப்-உட்-டின்-ஐபாக்,முஸ்லிம்களின் பின்வாங்கலை மூடி மறைக்க,ஒரு சூழ்ச்சியை கையாண்டான். ஒரு மாட்டுக் கூட்டத்தை அவிழ்த்துவிட்டான்.இந்து படையினர், பசு மாடுகளை பெரிதும் மதிப்பதால்,அவைகளை வெட்டி வீழ்த்தவில்லை.இதனால்,முஸ்லிம் படையினர் சுலபமாக தபித்து ஓடினர்.இந்த போரின் இறுதியில்,இந்துக்கள் வெற்றியடைந்தனர்.இந்துக்களால்,கைதியாக பிடிக்கப்பட்ட முகமது கோரி,சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு,பிரித்திவிராஜ் முன்னால் கொண்டுவரப்பட்டான்.பரிதாபத்துக்குரியவனை போல் முகத்தை மாற்றி நடித்துக்கொண்டே,மனதில்,ஒரு காபீர் (முஸ்லிம் அல்லாத) மன்னனால் அவமானப்படுத்தப்பட்டதை எண்ணி,கொதித்தான். ஆனால்,தற்போது,தன்னால் ஒன்று செய்ய இயலாததால்,பிரித்திவிராஜிடம் மன்னிபு வேண்டி,தான் இந்தியாவை மறுபடியும் தாக்க மாட்டானென்றும்,அதனால் கருணை காட்டும் படியும் வேண்டினான். ஆனால்,சரணடைந்த பகைவனை மன்னித்தல் வேண்டும் என்ற உயரிய இந்து போர் தர்மத்தை கடைபிடித்த பிரித்திவிராஜ் சௌஹன்,முகமது கோரியின் வஞ்சக எண்ணத்தையறியாமல்,அவனின் சங்கிலிகளை அகற்றுமாறு உத்தரவிட்டான்.அதனையோட்டி,முகமது கோரி,பிரித்திவிராஜ் தனது சகோதரனை போல் என்று சொல்லிக் கொண்டு வேஷமிட்டான்.பிரித்திவிராஜுக்கு இன்னும் சந்தோசமடைந்து,தனது நண்பன்,சாந்த் வர்தையை,தனது படையின் தளபதிகளான ஹமிரன்,ஆலன்,உதளன் போன்றவர்களின் ஆலோசனையை கேட்காமல்,முகமது கோரியை விடுவிக்குமாறு உத்தரவிட்டான்.போதாதற்கு,முகமது கோரிக்கு 500 குதிரைகளையும் 20 யானைகளையும் பரிசாக கொடுத்து,கௌரவித்து,அனுப்பி வைத்தான்.

விடுவிக்கப்பட்டு,கோரியை(இன்றைய ஆப்கானிஸ்தனிலுள்ளது) அடைந்ததும்,பழிவாங்க துடித்த முகமது கோரி,இந்தியாவை இரண்டாம் தடவை தாக்க ஏற்பாடுகளை செய்தான்.தனக்கு துணையாக வந்த,பிரித்திவிராஜால் அனுப்பப்பட்ட இந்து வீரர்களை கொன்று,அவர்களின் தலைகளை பிரித்திவிராஜிடம் அனுப்பி,அவனை ஆச்சரியத்தில் மூழ்கடித்தான். சோலங்ககிகள் மற்றும், பிரித்திவிராஜனால் தோற்கடிக்கப்பட்ட முகமது கோரி,இந்த தடவை,சூழ்ச்சியை கையாள முடிவெடுத்தான்.இந்துக்கள் சூரியன் மறைவிலிருந்து சூரியன் அஸ்தமமாகும் வரை ,அதாவது இருண்ட நேரங்களின்,போர் புரிய மாட்டார்களென தனது ஏவலாளர்களிடம் அறிந்துக் கொண்டான்.

பிரித்திவிராஜனை தோற்கடிக்க,சூழ்ச்சியை கையாண்ட முகமது கோரி :

பிரித்திவிராஜிடம் தோற்று விடுவிக்கப்பட்ட மறு ஆண்டே,முகமது கோரி,தான் பிரித்திவிராஜுக்கு கொடுத்த சத்தியத்தை மீறி,இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினான்.அதே தராயின் போர் களத்தில் இரு படையினரும் சந்தித்தனர்.உரிய சடங்கோடு,நீராட,ராஜபுத்திரர்கள் தங்களின் பாசரைகளை,ஆற்றங்கரையருகில் அமைத்தார்கள்.அது அப்படி இருக்க,போர் தர்மத்துக்கு எதிராக,கிபி 980இல் சபுக்தகின் தாக்கியது போல்,இந்த முறையும் முஸ்லிம்கள்,விடியற்காலை 3 மணியளவில்,இந்துக்களை தாக்கினர். இந்து வீரர்கள் சடங்கோடு ஆற்றில் நீரடிவிட்டு,தயாராகிக்கொண்டிருக்க,சிலர் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் போது ,இந்த முஸ்லிம் படை தீடிரென,இந்துக்களின் பாசரைகளுக்குள் நுழைந்து தாக்கினர்.இந்துக்கள் இன்னும் தயாராகாத நிலையில் இருந்ததால்,குழப்பத்தில் ஆழ்ந்தனர்.ஆனாலும்,இந்த முஸ்லிம் காட்டுமிராண்டிகளை எதிர்க்க,தங்களால் முடிந்த அளவிற்கு,எல்லோரையும் ஒன்று சேர்த்து,எதிர்த்தனர்.ஆனாலும்,சூழ்ச்சியை கையாண்ட முஸ்லிம்கள் கைதான் மேலோங்கியது.அப்படியிருந்தும்,இந்த முறையில்லாத போர்,மதியம் வரை நீடித்தது,இதில் சூழ்ச்சியின் காரணமாக,முஸ்லிம்கள் பல ராஜபுத்திரர்களை கொன்று குவித்தனர்.ஆனால், இந்துக்கள்,மனம் தளராமல்,தோல்வியை ஏற்றுக் கொள்ளுவது போல் தெரியவில்லை.பல முஸ்லிம்களை கொன்று குவிக்க,படிப்படியாக இந்துக்களின் கை மேலோங்கியது.இந்த நிலையை பார்த்தால்,முதலாம் போரை போல்,இதுவும் இந்துக்களுக்கு சாதகமாக முடியப் போவது போலிருந்தது.

முஸ்லிம்கள் தோற்கும் இந்த தருவாயில்,சூழ்ச்சியை கையாண்டான் முகமது கோரி.பிரித்திவிராஜனுக்கு ஒரு சவால் விடுத்தான்,முகமது கோரி….தனித் தனியாக போர் புரிய அழைத்தான்.இந்த போர் முறை பாரசீகத்தில், மார்ட்-ஓ-மார்ட் என்று அழைக்கப்படுகிறது. அராபியாவை விட்டு,முதன் முதலில் வெளி நாடுகளுக்கு பரவியபோது,600 ஆண்டுகளுக்கு முன்,ஜோரோஸ்திரிய பாரசீகத்துக்கு எதிராக ,முஸ்லிம்களால்,கையாளப்பட்ட போர் முறை இது. பிரித்திவிராஜை அவமானப்படுத்தும் விதத்தில்,தனது தலை சிறந்த வீரன்,குதுப்-உட்-டினுடன் தனியாக போரிட்டு ஜயித்தால்,தான் இப்போரை நிறுத்துவதாக,முகமது கோரி கூறினான்.தனது போர் வீரர்களின் உயிரை காக்கவும்,இப்போரை ஒரு முடிவுக்கு விரைவில் கொண்டு வர விருப்பங்கொண்ட பிரித்திவிராஜ்,இந்த சவாலை ஏற்றுக் கொண்டான்.இந்த போட்டியில்,எவர் மற்றொருவரால் தரையில் அடிக்கப்பட்டோ அல்லது கொல்லப்படுகிறாரோ,அவரின் படை,ஜயசாலியின் படையிடம் தோற்றதாக கருதப்படும். இந்த போட்டில் இரண்டே போட்டியாளர்கள் தான் போட்டியிடலாம்,வேறு யாரும் இப்போட்டியில் ஈடுபடக்கூடாதென்பது இப்போடியின் ஒரு சட்டம்.
ஆனால்,போட்டியிலும் நேர்மையை கடைபிடிக்காமல்,போட்டியின் சட்டங்களை மீறினர், “சூழ்ச்சிகளுக்கு” பெயர் போன முஸ்லிம்கள்…பிரித்திவிராஜும் முகமதிய வீரனும்,தத்தம் குதிரைகளில் இருந்துக் கொண்டு,போர் புரிந்தனர்.பிரித்திவிராஜனின் வாள்,முகமதிய வீரனை பலமாக தாக்கி,அவனை மரணத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது.ஆட்டம் கண்ட முகமதிய வீரன்,இப்போடுயின் தர்மத்துக்கு எதிராக,பிரித்திவிராஜின் குதிரையின் காலை துண்டித்தான்.பிரித்திவிராஜ் கீழே விழுந்தான்.அம்முகமதிய வீரனும் தன் குதிரையை விட்டு,கீழே இறங்கி,பிரித்திவிராஜுடன் தரையில் போரிட்டிருக்க வேண்டும்,ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை.முன்பே, திட்டமிட்டது போல்,முகமது கோரி கை சலுகையைக் காட்ட,முஸ்லிம் வீரர்கள்,பிரித்திவிராஜை தரையில் முட்டி,அவன் முகத்தில் ஒரு விதமான கசகசாச் வகையை/கஞ்சாவை அவன் முகத்தில் தேய்க்க,பிரித்திவிராஜ் போதைக்குள்ளானான்.அவனை வெடு சுலபமாக முஸ்லிம்கள் சங்கிலியில் பிணைத்து,கைது செய்து,இழுத்துக் கொண்டு சென்றனர்.இந்து படையினருக்கு என்ன நடந்து என்று தெரியாமல் திகைத்தனர்.கைதான பிரித்திவிராஜை மேலும் கஞ்சா செடியால் போதைக்குள்ளாக்கி,முன்பு முகமது கோரியை மன்னித்து,எந்த 50 யானைகளைக் கொடுத்தானோ,அந்த யானைகளில் ஒன்றில்,அவனை கட்டி,முகமது கோரியிடம் அனுப்பினர்.

இந்துக்களின் மன வலிமையை குறைத்து,மனம் தளரச் செய்வதற்கு,தாங்கள்,பிரித்திவிராஜின் பிணத்தை வைத்திருப்பதாக புரளியை கிளப்பினர்.போதைக் குள்ளாகிய பிரித்தீராஜின் அசைவற்ற உடலை பார்த்தா இந்துக்கள் மனம் தளர்ந்து,போர் களத்திலிருந்து பின்வாங்கி,தில்லியருகிலிருக்கும் மெஹ்ரௌலியில் இருக்கும் ,தங்கள் தலை நகரமான பித்தொராகாரின் கோட்டைக்கு சென்றனர்.

பிரித்திவிராஜனுக்கெதிரான நம்பிக்கை துரோகமும் அவனின் கண்களை குருடாக்கியதும் :

பிரித்திவிராஜன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு,முகமது கோரி முன் நிறுத்தப்பட்ட போது,தான் முகமது கோரியை எப்படி நடத்தி மன்னித்தை,பிரித்திவிராஜன் முகமது கோரியிடம் நினைவுறுத்த,முகமது கோரியும் அவனது சபையிலுள்ளவர்களும் பலமாக சிரித்தனர்.பிரித்திவிராஜ் தனக்கு துரோகம் செய்த முகமது கோரியைக் கண்டு முறைக்க,தற்போது பிரித்திவிராஜ் ஒரு சாதாரண கைதியாக இருப்பதால்,பார்வையை தாழ்த்த சொன்னான்,முகமது கோரி.ஒரு ராஜபுத்திரனின் பார்வை இறப்பில் தான் தாழ்வன என்று கூற,கோபமடிந்த முகமது கோரி,பிரித்திவிராஜனின் கண்களை, நெருப்பில் காய்ச்சப்பட்ட ஒரும்பு கம்பிகளால் குருடாக்க வேண்டுமென உத்தரவிட்டான்.கண்கள் குருடாக்கப் பட்ட பிரித்திவிராஜன்,தனிமையில் சிறையிடப்பட்டான்.அவ்வப் போது,சபையில் நிறுத்தப்பட்டு,அங்குள்ள முஸ்லிம்களால், “டில்லியின் சிங்கம்” என்று அழைக்கப்பட்டு ,கேலிக்கும் அவமானத்துக்கும் இலக்கானன்.

பழி வாங்கிய பிரித்திவிராஜ் :

இப்படி அவமானமானப் படுத்தப்பட்டு,கைதியாக இருந்த கலக்கட்டத்தில,அவனது நண்பனும் அவனது சுய சரிதையை எழுதியவனுமான சந்திர வர்த்தை,தானாகவே முகமது கோரியிடம் சென்று ,தன்னை கைது செய்யும்படி கூறி,சிறையில் ,பிரித்திவிராஜனுடன் அடைக்கப் பட்டு,அவனுக்கு துணை புரிந்தான்.சிறையிலிருக்கும்போது,ஒரு நால்,நதிர வர்த்தை ,பிரித்திவிராஜனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவனை வஞ்சித்ததால்,அதற்கு வழி வாங்க ஒரு திட்டத்தை அவனிடம் கூறினான்.ஆண்டுதோறும்,ஆப்கானியர்களால் விளையாட்டப்படும் ,புஸ்கஜி என்ற ஒரு நாடோடி விளையாட்டின் போது,சந்திர வர்த்தை,முகமது கோரியிடன் சென்று,பிரித்திவிராஜன் தன்னுடைய வில்லாற்றலை மக்களுக்கு காட்ட விரும்புவதாக, கூறினான்.ஆனால்,தன்னை தோற்கடித்த மன்னன் கட்டளையிட்டால் தான்,அவன் தனது வில்லாற்றலை கட்டுவானென்றும்,அவனை தோற்கடித்த ஒரே மன்னன் முகமது கோரியாதலால்(சூழ்ச்சியால்),அவன் கட்டளையிட்டால் தான்,பிரித்திவிராஜ் தனது வில்லாற்றலை காட்டுவானென்றும் கூறினான்.தன்னை புகழ்ந்தமையால், முகமது கோரி, அதற்கு சம்மதித்து, அரங்கத்திற்கு கொண்டு வர தம் வீரர்களிடம் கட்டளையிட்டான்.அவ்வாறே பிரித்திவிராஜ்,அரங்கத்துக்கு கொண்டுவரப்பட,முகமது கோரி தன் வில்லாற்றலை காட்டும்படி உத்தரவிட்டான்.அப்பொழுது,ஒரு கவிதை வடிவில், “பத்து அளவு உன்னை விட உயரத்திலும், 24 அடி உன்னிடமிருந்து இருக்கும் சுல்தானை இப்பொழுது தவற விடாதே,அவனை தாக்கு,சௌஹான்,” என்று பாடினான் …சந்திர வர்த்தை.அதனை கேட்ட பிரித்திவிராஜ் சௌஹன், முகமது கோரி இருக்கும் இடத்தை நோக்கி மூன்று அம்புகளை விட,ஒன்றன் பின் ஒன்றாக அவை முகமது கோரியை தாக்கி படு காயமடையச் செய்தன.இதன் வழி,பிரித்திவிராஜ் பழி தீர்த்து கொண்டான்,ஆயினும் முகமது கோரியை அன்று மன்னித்துவிட்ட ஒரே தவற்றால், பிரித்திவிராஜ் தன் ராஜ்யத்தையும்,இந்தியா தனது சுதந்திரத்தையும் இழக்க நேரிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s