இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம் -ஒரு மாயை


இஸ்லாம் என்றாலே,நம்மவர்களில் பெரும்பான்மையோரின் மூளைக்கு எட்டுவது,அது ஒரு சமத்துவம் பாராட்டும் மதம் என்பதே..நாஸ்திக ஜந்தான ஈ.வே.ரா வே திராவிடர்களை இஸ்லாத்தில் சேர சொன்னான்..ஏனென்றால் அது சகோதரத்துவத்தை கடைபிடிக்கும் மதமாம்.உலாமாக்களும் இந்துக்களை தங்கள் மதத்துக்கு இழுக்க,இதைத்தான் சொல்லுவார்கள்.சரி,இது எந்த அளவிற்கு உண்மை என்று நாம் சிறிது பார்ப்போம்.

இஸ்லாம் கிபி 610 இல் உருவாக்கப்பட்டது.முகமது கிபி 632 இல் இறந்த பின்,இஸ்லாமில் பல பிரிவுகள் தோன்றின.சுன்னிக்கள்,ஷியாக்கள்,சூப்பி,அகமதியா போன்ற 73 பிரிவுகள் ஏற்பட்டன.இதில்,சுன்னிக்கள் தான் பெரும்பான்மையோர்,அப்புறம் தான் ஷியாக்கள்.இந்த இரண்டு பெரும் பிரிவுகளிடையே பெரிய பெரிய போர்கள் நடந்திருக்கின்றன.இப்பிரிவுகளுக்கிடையே நடைபெற்ற முதல் போர், ஸிப்ஹின் போர்..ஆப்கானிஸ்தானில்,ஒரு சுன்னி பிரிவினர்,ஒரு ஷியா மசூதியை உடைத்து கொளுத்தியதற்கு,பதிலடியாக ஷியாக்கள் 200 சுன்னிக்களை கொன்று குவித்தார்கள்.அதுமட்டுமின்றி,14 சுன்னி மசூதிகளை உடைத்தும் கொளுத்தியும் உள்ளனர்.கிபி 632 இல் ஆரம்பித்த சண்டை,இன்றைக்கும் முடியவில்லை,அதாவது 1379 வருஷங்ள்,ஆகிவிட்டன,இன்றைக்கும் சுன்னிகள் ஷியாக்களுடன் ஒத்து போகமாட்டார்கள்.இஸ்லாமில் பிரிவினைகள் இல்லை,ஜாதி துவேஷமில்லை என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் இந்த முஸ்லிம்களின் மதத்தில்தான் இப்பேர்பட்ட உயிர் பறிக்கும் பிரிவினை நடக்கிறது.இருவரும் ஒரே கடவுளை வணங்குபவர்களாம், ஒரோ மறையைத் தான் ஆதாரமாகக் கொண்டவர்களாம்,ஆனாலும் ஒத்துபோக மாட்டார்கள்.கிபி 610 இலிருந்து கிபி 632 வரையில் தான் இஸ்லாமில் சகோதரத்துவம் நிலவியது,அதாவது வெறும் 22 வருஷங்கள்தான்.ஒரு ஐம்பது வருஷத்துக்குக் கூட சகோதரத்துவத்தை நிலை நாட்ட முடியாத இந்த இஸ்லாம்தான் சகோதரத்துவத்திற்கு எடுத்து காட்டாம். தூ!!இந்த பல பிரிவினர்களுக்கிடையே பல சிந்தனை பிரிவுகள்,அதாவது உட்பிரிவுகள் இருக்கின்றன.சுன்னிக்களிடையே ஹனாபி,ஷாப்பி,ஹன்பாலி,மலிக்கி,மட்’ஹப் போன்ற உட்பிரிவுகளும், ஷியாவில் அலாவி,அலேவி மற்றும் ஜைடியா உட்பிரிவுகள் இருக்கின்றன.ஹனாபியை பின்பற்றுபவர்கள் மலிக்கியை பின்பற்ற மாட்டார்கள்.இஸ்லாமின் ‘சகோதரத்துவத்தை’ தான் நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கிறோமே.சுன்னிகளின் மசூதியில்,ஷியாக்கள் கூண்டு வைப்பதும்,ஷியாக்களை சுன்னிகள் சுட்டுக் கொல்வதும்,நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.சுன்னிகள் ஷியாக்களை ‘உண்மையான முஸ்லிம்கள் அல்ல’ என்று கூறுவார்கள்,ஷியாக்களும் சுன்னிக்களை அவ்வாறு கூறுவார்கள்.இந்த காரணத்திற்காகத்தான்,ஒருத்தரை ஒருத்தர் கொன்று குவிப்பது.ஏன் இந்த வேற்றுமையென்றால், ஷியாக்களின் தத்துவத்திற்கும் சுன்னிகளின் தத்துவத்திற்கும் வித்தியாசம் இருப்பதால் தான் இந்த பிரிவினையாம்.அது மட்டுமின்றி,முகமதுவுக்கு பின்,யார் இஸ்லாமியர்களின் தலைவன் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது ஏற்பட்ட பிரிவினை,இன்றைக்கும் நிலவுகிறது.இந்த பிரிவினைகளை தடுக்க எந்த உலாமாவாலும் முடியவில்லை,அப்படி செய்யவும் அவர்களால் முடியாது.ஏனென்றால் அவர்களே இரண்டு பிரிவினராகத்தானே இருக்கிறார்களே.இஸ்லாம் சகோதரத்துவத்தை நிலை நாட்டும் மதம் என்று சொல்லும் உலாமாக்களுக்கு,இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் இந்த பிரிவினை கொலைகள் புலப்படாமலா இருக்கும் ?அல்லது தெரிந்தும் ,தெரியாதது போல் இருக்கிறார்களா ?இஸ்லாமை பற்றி பெருமையாக பேசும் பொழுது,இந்த கொலைகளை மறைத்துவிடுவார்கள்,ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஜாதி சண்டையை சுட்டி காட்டி,வேத மதம் வேற்றுமையை வளார்க்கும் மதம், மனித உரிமைகளை மீறும் மதமென்று சொல்ல மட்டும் நா கூசாது !!குரானை கரைத்துக்குடித்த உலாமாக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்,இவர்களில் ஒருவராவது சுன்னிக்களையும் ஷியாக்களையும் ஒற்றுமையாக வாழ வைக்க முடியுமா ?சில உலாமாக்கள்,ஒவ்வொரு இஸ்லாமிய நாடாகப் போய்,ஒற்றுமையை வலியுறுத்திதான் வருகிறார்கள்.ஆனால்,யாரும் கேட்ட பாடில்லை,இன்னும் உட் சமைய சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றனர்.எந்த உலாம நினைத்தாலும், இஸ்லாமியர்களிடையே இருக்கும் வேற்றுமை மனப்பான்மையை மாற்ற இயலாது.1370 வருஷங்களாக நடந்துகொண்டிருக்கும் வேற்றுமை சிந்தனையை எப்படி மாற்ற முடியும் ?அது இஸ்லாமியர்களின் ரத்ததிலே உரைந்துவிட்டது.ஆதலால்,இஸ்லாமை சகோதரத்துவத்துடன் ஒப்பிடுவது,உலாமாக்கள் மற்றும் அவ்ர்களுக்கு கை கூலியாக இருப்பவர்களின் சூழ்ச்சியே.இதிலிருந்து தென்படுகிறதல்லவா,இஸ்லாம் ஒற்றுமையிலும் வேற்றுமை வளர்க்கும் மதமென்று ?ஆனால், இஸ்லாமியர்கள் நடந்துக்கொள்ளும் செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல என்று நீங்கள் நினைக்கலாம்.இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம்,ஆனால் இஸ்லாமியர்கள் அதன் படி நடக்கவில்லையென்றால்,இஸ்லாம் என்ன செய்ய முடியுமென்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் ,ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்,சுன்னிக்கள் ஷியாக்களை கொல்வதற்கும்,ஷியாக்கள் சுன்னிக்களை கொல்வதற்கும் தலைமை ஏற்றவர்கள் குரானை நன்கு கற்றறிந்த ஷியா மற்றும் சுன்னி உலாமாக்கள் தான் !!

Advertisements

One thought on “இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம் -ஒரு மாயை

  1. Battle of camel என்ற யுத்தத்தை தாங்கள் விட்டுவிட்டது ஏன் ? முகம்மது இறந்தபின் காலிபாவாக அபுபக்கர் நியமிக்கப்பட்போதே – முகம்மதுவின் மருமகனு(பாத்திமாவின் கணவர் )க்கும் அபுபக்கருக்கும் மோதல் வெடித்தது. உமர் போன்றவர்கள் ஆதரவில் அபுபக்கர் கலிபா ஆனார். ஆனால் பாத்திமா ஆதரவு அளிக்கவில்லை. கர்பிணியாக இருந்த பாத்திமாவை உமர் அபுபக்கருக்கு ஆதரவுஅளிக்க கேட்டபொழுது மறுத்தக் காரணத்தால் கதவுகளக்கிடையே பாத்திமாவை வைத்து நைத்து விட்டார்.பாததிமாவின் வீடு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. சிலமாதம் கழித்து பாத்திமா இறந்து போனார். அபுபக்கர் கொல்லப்பட்டது ஏன் ? பின் காலிபா ஆன உமரும் கொல்லப்பட்டார். 3.கலியாவிற்கு போட்டி. ஆயிசா உறவினருக்கும் பாத்திமா கணவருக்கும் போட்டியில் ஆயிசா தலைமையில் இமாம்உசேனுக்கும் ஆயிசா ஆதரவாளர்களக்கும் – முஸ்லீம்களுக்கும் முஸ்லீம்களக்கும் போர் முண்டது. யுத்தத்தில் தோற்ற ஆயிசா வாழ்நாள் முழுவதும் அறை சிறை வைக்கப்பட்டு இறந்தார் என்றும் கொல்லப்பட்டார் என்றும் தகவல்கள் உள்ளன. ஒட்டக யுத்தத்தில் 2800 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s