இஸ்லாமும் அறிவியலும் -பாகம் 2


இஸ்லாத்தில் ,அறிவியலுக்கு விரோதமான சில விஷயங்களை முன்பு கண்டோம். இஸ்லாம் அறிவியலுடன் ஒட்டிப் போகிறது என்ற வாதம் ,ஒரு அப்பட்டமான பொயென்பதற்கு குரானும் சுன்னாவும் சாட்சி.இந்த குல்லா அணிந்த மூடர்கள்,குரானிலும் ஹடித்துக்கள் மற்று சுன்னாக்கள் அறிவியல் சிந்தனை நிறந்தவையென்று வாதாடியதோடு மட்டும் நிற்காமல், அவைகளில் இருக்கும் மூட நம்பிக்கைகளை உண்மையென்று நிருபிக்கவும் தயங்குவதில்லை.அதுமட்டுமின்றி,உலகமே, அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,இருட்டில் மூழ்கியிருந்த ஒரு காலக்கட்டத்தில்,இஸ்லாத்தில்,பல அறிவியல் மேதைகள் தோன்றி,அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தனர் என்று முஸ்லிம்கள் மார்தட்டிக்கொள்வர்.ஆனால்,உண்மை அதுவல்ல.எங்களுடையது என்று இவர்கள் சொந்தங்கொண்டாடும் ,இஸ்லாமிய அறிவியளாலர்களின் இஸ்லாத்தை பற்றிய கருத்துக்களை பார்த்தால் இவர்கள் இஸ்லாமியர்கள் தானா என்று நமக்கே சந்தேகம் வரும்.இந்த இஸ்லாமிய அறிவியலாளர்களின் இஸ்லாத்தை பற்றிய கருத்துக்களை பார்ப்பதற்கு முன்,இஸ்லாமிய அறிவியலாளர்களின் வரலாற்று சுறுக்கத்தை சிறிது பார்ப்போம்.அராபியா இஸ்லாம் மயமான பிறகு ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாகத்தான் இருந்திருக்கும்- இல்லை இருந்தது.காமக் களியாட்டமும்,முஸ்லிமல்லாதவர்களுடன் போர்களும் பகிரங்கமாக பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.இதற்கு ஒரு எடுத்து காட்டு,வெறு யாராக இருக்க முடியும்,காமுகன் முகமது தான் !முஸ்லிம் அல்லாதவர்களுடன் பல போர்களை நிகழ்த்தினான்,வேசி மகன் முகமது.தனது வளர்ப்பு மகனின்,மனைவி,ஜைனாபுடன் கள்ள உறவில் ஈடுபட்டான்,போரில்,கைதான பெண்களை கற்பழித்தான்.அவன் இறந்த பிறகு, பல இஸ்லாமிய சாம்ராஜியங்கள் உருவாகின.உலகத்தை டாருல் இஸ்லாமாக ஆக்குவது தங்கள் கடமை என்று எண்ணி,எகிப்து,பாரஸிகம்,ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவையே ஆக்கிரமித்தனர்.ஆனால்,இந்தியாவின் சிந்து தேசத்தில், காலை கூட வைக்க இவர்களால் முடியவில்லை.அதனால் இந்தியா இஸ்லாத்தின் கொடூரத்திற்கு அவ்வளவு ஆளாகவில்லை.ஆனால்,மற்ற நாகரிகங்கள் இஸ்லாத்திற்கு பலியாகி அழிந்து போன.அந்த நாகரிகங்களின் சுய கலாச்சாரம் அழிந்து, இஸ்லாமிய நாடென்று முத்திரை குத்தப்பட்டன.இஸ்லாத்தின் வருகைக்கு முன்,இந்த நாகரிகங்கள் இந்துக்களிடமிருந்து கணிதம்,ஆன்மிகம்,வேதவியல் (physics),இரஸாயனம்(chemistry) ,உயிரியல்(biology),மருத்துவம் போன்று பலவற்றை கற்றுக்கொண்டு பெருமையுடனிருந்தன.இந்துக்களின் உதவியால்,இந்த நாகரிகங்களும் பல அறிவியல் மேதைகளை உருவாக்கின.இஸ்லாத்தின் வருகைக்கு பிறகு,இந்த நாகரிக மக்கள் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக்கப்பட்டனர்.பல அறிவியல் மேதைகளும் இப்படித்தான் இஸ்லாத்தைத் தழுவினர்.இப்பொழுது முஸ்லிம்கள் பெருமையாக கருதும் ,இஸ்லாமிய அறிவியல் மேதைகள் ஒன்றும் இவர்களுடையது அல்லர்.வெறும் இறக்குமதி தான்.இஸ்லாமிய அறிவியல் மேதைகளில்,முக்கால் வாசி பேர் அராபியர்கள் அல்லர் என்பதே இதற்கு சாட்சி.இனி இந்த இஸ்லாமிய அறிவியல் மேதைகளின் ,இஸ்லாத்தை பற்றிய கருத்துக்களை பார்ப்போம்.

1) ஸக்காரிய அர் ரஸி (கிபி 865-930) -ஒரு பாரஸீக ( persia) ) மருத்துவர்.இவரின் கருத்துக்கள் இஸ்லாத்தை கண்டிப்பதாகவே இருக்கின்றன.இவரின் தத்துவ நூல்கள் அனைத்தும் அழிந்து விட்டன (தீவிர இஸ்லாமியர்களின் வேலையாகத் தான் இருக்கும்),ஆனால் இவரின் இந்த உலக புகழ் பெற்ற வசங்கள் மட்டும் இன்று கிடைத்திருக்கின்றன :

“அறியாமையினால் சூழப்பட்ட,முரண்பாடமைந்த,பாரபட்சமிக்க மனைவிகளின் பழங்கதைகளை (குர்’ஆன்) கேட்டுகொண்டிருந்தால், ஒருவன் எப்படி தத்துவம் சார்ந்த விவாதங்களை பற்றி யோசிக்க முடியும் ”

“நீண்ட தாடியுடைய ஆட்டு மந்தையைப் போலிருக்கும் இந்த இறை தூதர்கள் எந்த ஒரு அறிவுபூர்வமான செய்திகளை பெச மாட்டார்கள்.மாறாக,இந்த ஆட்டு மந்தை,மக்களை தங்களின் புளுகு மூட்டைகளால்,மயக்கி,மூட நம்பிக்கையில் மூழ்கடித்து ,ஒரு அடிமை எப்படி ஒரு யஜமானனின் கட்டளைகளை கேட்டுக்கொண்டிருப்பானோ,அப்படி இந்த அப்பாவி மக்களையும் தங்களின்,புளுகு மூட்டைகளை கேட்கும் படி வற்புறுத்துவார்கள்.”

2)அபு அலி சினா (கிபி 980-1037) – ஒரு பாரஸீகர்.மருத்துவத் துறையில் பெரும்பங்காற்றியவர்.கடவுட் கொள்கையை மறுத்துறைத்தார்.கடவுளின் பரத்துவத்தை மறுத்து,கடவுள் மக்கள் நலன் மேல் அக்கறையில்லை என வாதாடியவர்.இவரின் இந்த கொள்கையால்,இவரை தீவிர முஸ்லிம்கள் வெறுக்கலாயினர்.இஸ்லாமிய தத்துவ ஞானி,அல்-கஜாலி,இவரை இஸ்லாத்தின் எதிரி என அறிவித்தான்.

3)இப்னு ருஷ்ட் (கிபி 1126-1198).இஸ்பெயினில்(அன்றைய அன்டாலுஸியா )பிறந்தவர்.இவர் ஒரு தத்துவ ஞானி,மருத்துவர் மற்றும் அறிவியல் மேதை.இவரின் தத்துவங்கள் ,மத தத்துவங்களுக்கு எதிராக இருந்தன.இதனால்,கிருஸ்துவ,இஸ்லாமிய,யூத மத தலைவர்கள்,இவரை தங்கள் மதத்தின் எதிரியென பிரகடனப்படுத்தினர்.மராகெஷின் கலிப்பா,இவரின் தத்துவம் சார்ந்த அனைத்து நூல்களையும் எரிக்க உத்தரவிட்டான்.மருத்துவ மற்றும் கணித,வானவியல் நூல்களை மட்டும் விட்டு வைத்தான்.

4)அல்-பராபி (கிபி 870-950)- ஒரு பாரஸீகர்.கணிதம்,இசை,தத்துவம் மற்றும் மருத்துவ துறைகளில் மேதையாக திகழ்ந்தவர்.இவர்,தன் நூல்களில், இறை வாக்கென்று நம்புவதைவிட,ஆராய்ச்சி மற்றும் பகுத்தறிவே சிறந்ததென எழுதினார்.இந்த கருத்து இஸ்லாத்திற்கு விரோதமாதலால்,முஸ்லிம்கள் இவரை வெறுத்தனர்.இவர்,குரானை இறை வாக்கென்று நம்புவதை எதிர்த்து,குர்’ஆனின் இறை தன்மையை வினவினார்.

5)ஒமார் கயாம் (கிபி 1048-1131)- ஒரு பாரஸீக கணித மற்றும் வானவியல் மேதை.இவர் ஒரு கவியும் கூட.இறை தூதர்களை வெறுத்தார்,மறுமை வாழ்கை மற்றும் இறுதி தீர்ப்பு நாள் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து,வெறுத்தொதிக்கினார்.இவரின் கவிதைகள்,இஸ்லாமிய போதனைக்கு எதிராகமைந்தன.இஸ்லாமிய முல்லாகள் தம்மை சூழ்ச்சியால், தண்டனைவிதித்துவிடுவார்கள் என அஞ்சி,அவர்களை சமாதனப்படுத்த மக்காவுக்கு ஹஜ் மேற்கொண்டார்.

6)அல்-மரி (கிபி 973-1057)- சிரியாவில் பிறந்த ஒரு கவி.இவரின் சில கவிதை வரிகளை சிறிது காண்போம் :

“யூதர்கள்,கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தவறான பாதையிலே போய்க்கொண்டிருக்கிறார்கள்.இவ்வுலகில்,இரு பிரிவினர் தான் உள்ளனர்,ஒன்று மதத்தை பின்பற்றாமல் மூளையை பின்பற்றுபவர்கள்,மற்றொன்று மூளையை பின்பற்றாமல் மதத்தை பின்பற்றுபவர்கள்.”

“இறை தூதர்களின் வாக்கு, நூற்றுக்கு நூறு உண்மையென நம்புவதை தவிருங்கள்.இவர்கள் சொல்வது அனைத்தும் சரியாக இருக்க முடியாது.இந்த ‘புனித நூள்’ (குர்’ஆன்) வெறும் பழங்கதைகள் நிறைந்த ஒரு அடுக்கு,அவ்வளவே.இந்த பழங்கதைகளை,எக்காலத்தோரும் எல்லோராலும் எழுதிவைத்துவிடமுடியும் ”

“இறை தூதர்கள் பொய்யான போதனைகளை கற்றவர்கள்,இவர்கள் தொழுவார்கள்,கொல்லுவார்கள் ,இறப்பார்கள்.ஆனால்,நம்முடைய துயரங்கள் மட்டும்,கடற்கரையில் கிடக்கும் கற்களைப் போல்,அழியாமல் இருக்கும்.”

“அவர்கள்- முஸ்லிம்கள்,யூதர்கள்,கிருஸ்தவர்கள்,ஜொரோஸ்தரர்கள் : இவ்வுலகில்,மனித இனம் இரண்டே இரண்டு பிரிவுகளைத்தான் பின்பற்றுகின்றன.ஒன்று அறிவு அற்ற மதத்தையும்,இன்றொன்று,மதம் அற்ற அறிவையும்.”

” அவர்களுக்கு,பகுத்தறிவை அறிமுகப்படுத்தியிருந்தால்,இந்த புளுகு மூட்டைகளை நம்பியிருக்க மாட்டார்கள்.ஆனால்,சாட்டைகளால்,அவர்கள் பயமுறுத்தப்பட்டனர், கலாச்சாரம் மற்றும் சம்பிரதாயம் அவர்கள் முன் நிறுத்தப்பட்டு,’ எங்களுக்கு உண்மை கூறப்பட்டது’ என சொல்ல உத்தரவிடப்பட்டனர்.அவ்வாறு அவர்கள் சொல்ல மறுத்திருந்தால், அவர்கள் ரத்தத்தால், உடை வாள் நனைந்திருக்கும்.

” இறை வாக்கிலிருந்து பல வசங்களை நான் கேட்ட போதிலும்,அதிலிருந்து ஒரு சொல் கூட என் மனதில் பதியவில்லை ”

“முட்டாள்களே எழுங்கள் ! இந்த ‘புனித’ சடங்குகளெல்லாம் ,பழமைவாதிகளின் பித்தலாட்டம்.இவர்களின் சட்டங்களெல்லாம் வெறும் குப்பைகள்.

இந்த ‘இஸ்லாமிய’ மேதைகளின் கருத்துக்களை கேட்டால்,இவர்கள் இஸ்லாமியர்களா என்று எண்ண நமக்கு தோன்றும்.இவர்கள் முஸ்லிம்களாக பிறப்பினும், இஸ்லாத்தை வெறுத்தொதுக்கினர்.ஆனால்,இவர்கள் இஸ்லாத்தை நேரடியாக தாக்காமல்,தங்கள் நுல்களிலும்,இலக்கியங்களிலும் மறைமுகமாக தாக்கினர்.யாருக்குத் தான் இஸ்லாத்தை நேரடியாக தாக்க தைர்யமிருக்கிறது ?உயிருக்கு அஞ்சுபவர்கள் இவ்வாறு செய்யமாட்டார்களென நம் எல்லோருக்கும் தெரியும்.இஸ்லாமிய அறிவியல் மேதைகளில் முக்கால் வாசி பேர் அராபியர்கள் அல்லர்.இவர்களில் பெரும்பான்மையோர் பாரஸீகத்தவர்கள்.பாரஸீகத்தை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தவுடன்,வலுக்கட்டாயமாக பாரஸீகர்கள் மதமாற்றப்பட்டனர். அராபிய அறிவியல் மேதைகள் ஒரு சிறிய கூட்டத்தினராகத்தான் இருக்கின்றனர்.ஆனால்,இந்த சிறிய கூட்டத்திலும்,இஸ்லாத்தை ஆதரிப்போர் எள்ளளவுதான் இருப்பர்.இவர்கள் இஸ்லாத்தை ஆதரிப்பவர்கள் தானா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறியே.ஏன்னென்றால்,இஸ்லாம் அறிவியலுக்கு முழுக்க முழுக்க விரோதமான மதம்.ஒரு அறிவியல் மேதை எப்படி இப்பேர்பட்ட,மதத்துடன் ஒத்து போக முடியும் ?இன்னொரு விஷயம் இங்கு கவனிக்கதக்கது.இஸ்லாமிய அறிவியல் மேதைகள் ஒன்றும் அவர்களகவே பல கணிதம்,வானவியல் நுணுக்கங்களை கண்டுபிடித்தவர்கள் அல்லர்.தங்களுக்கு முன் இருந்த இந்து,கிரேக்க,பாபிலோனிய,பாரஸீக அறிவியல் மேதைகளின் நூல்களை அராபியத்தில் மொழி பெயர்த்து, தங்கள் பெயர்களை இட்டுக்கொண்டனர்.கணிதத்துக்கு சுல்ப ஸுத்ரம்,மருத்துவத்துக்கு ஆயுர்வேதம்,பொன்று பல அறிவியல் துறைகளில்,அன்றும் இன்றும் உலக்கு முன்னோடியாக இருப்பது இந்து அறிவியல் மேதைகளின் நூல்கள்தான்.அதனால், தங்கள் மதத்தை வெறுத்த இஸ்லாமிய அறிவியல் மேதைகளைத்தான் ,இன்று இஸ்லாமியர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.என்ன ஒரு முட்டாள் தனமான செயல் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s